News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

வேலுமணியை காப்பாற்றுகிறாரா ஸ்டாலின்..? அதிகாரிகளுக்கு ஜாக்பாட்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் சிறையில் இருப்பார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின். ஆனால், இன்னமும் வேலுமணி மீது மட்டுமின்றி அவருக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்காக நீதிமன்றத்தில் குட்டு வாங்கியிருக்கிறது திமுக அரசு. கடந்த 2022ம் ஆண்டில் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கிய நிலையில் தற்போதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய […]

புதிய ஸ்டைலில் விஜய் டூர்…. அதிமுகவுக்கு பதிலடி… வைரலாகும் த்ரிஷா.

கரூர் அசம்பாவிதத்திற்கு அடுத்து நடிகர் விஜய் இன்னமும் வெளியே வரவில்லை. இம்மாத  இறுதியில், திடீர் பயணமாக ஒரு நாள் கரூர் செல்வார் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், அடுத்த மாதங்களில் இரண்டு மிகப்பெரும் கூட்டங்களுக்கு புதிய ஸ்டைலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். அதேநேரம், விஜய் த்ருஷா புதிய படம் ஒன்று வைரலாகிறது.   விஜய் த்ரிஷா இருக்கும் படம் போலி என்று விஜய் ஆதரவாளர்கள் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினாலும் திமுகவினர் இந்த படத்தை வைரலாக்கிவருகிறார்கள். இந்த நிலையில் விஜய் […]

கொட்டும் மழையில் வயலில் இறங்கி ஆய்வு… இபிஎஸ் அதிரடி

அடாது கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. அது மட்டுமல்லாது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு கொட்டி வைக்கப்பட்டு இருக்கும் நெல் மணிகளும் முளைக்க தொடங்கி விட்டன. போதிய அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணங்களால் விவசாயிகள் […]

டாஸ்மாக் ஸ்டாலின் நம்பர் ஒன்…. பாராட்டு விழா எப்போது..?

மாணவர்களே, இளைஞர்களே குடிக்கு ஆளாக வேண்டும், ஒரு அப்பாவாக நான் சொல்வதைக் கேளுங்கள் என்று போட்டோ சூட் நடத்தி வீடியோ வெளிவிட்ட ஸ்டாலின், இப்போது குடிப்பதற்கு இலக்கு நிர்ணயித்து அதை தாண்டி சாதனை படைத்திருக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கருப்புச் சட்டை அணிந்துகொண்டு தனது இல்லத்தின் வாயிலில் பதாகையை ஏந்தியவாறு போராடியவர் திமுக தலைவர் ஸ்டாலின்.  இப்போது முதல்வராக இருக்கிறார். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மது விற்பனைக்கு ஒவ்வொரு […]

உதயநிதி இன்ஸ்டாவில் கில்மா ரிபோஸ்ட்… வைரலாகும் பெண் யார்..?

சனிக்கிழமை தோறும் ரவுடி டைம் போஸ்ட் செய்துவந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் நேற்று இன்ஸ்டாவில் ஒரு பெண்ணின் கில்மா போட்டோக்களை ரிபோஸ்ட் செய்தது, செம வைரலாகிவருகிறது. தமிழ்நாட்டை தலைகுனியாமல் காப்பாற்றுவேன் என்று வீரசபதம் எடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண்ணின் சில கில்மா புகைப்படங்களை ரிபோஸ்ட் செய்து, அவற்றை அவசரம் அவசரமாக அழித்தும் இருக்கிறார். அதற்குள் அந்த போஸ்ட் எக்கச்சக்கமாக பரவி வருகிறது. விஜய் விவகாரம் பற்றி எக்கச்சக்கமாக உதயநிதி டீம் விமர்சனம் செய்கிறது. அதாவது விஜய் […]

ஸ்டாலினுக்கு எக்கச்சக்க நெருக்கடி… வில்லங்கமாகும் டிஜிபி நியமனம்

கரூர் விவகாரம் தொடங்கி செந்தில்பாலாஜி வரையிலும் நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு தொடர்ந்து நெத்தியடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் செய்வதற்கு இந்தியப் பணியாளர் தேர்வாணையம் மூன்று பேர் கொண்ட பட்டியல் அனுப்பியபிறகும், நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுவதால் ஸ்டாலினுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. டிஜிபி பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக தகுதி வாய்ந்த டிஜிபி அதிகாரிகள் பட்டியலை 3 மாதத்திற்கு முன்னதாகவே யு பி எஸ் சி என்று அழைக்கப்படும் இந்தியப் […]

டிரம்ப் இந்தியாவை மிரட்டுகிறாரா..? எண்ணெய் விவகாரத்தில் மோடி சைலன்ட்

அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா கை விடுமா என்பது பெரும் சர்ச்சையாகிவருகிறது. பாகிஸ்தான் தாக்குதல் தொடங்கி எண்ணெய் கொள்முதல் வரையிலும் இந்தியா விவகாரத்தை முதலில் அறிவிப்பவராக அமெரிக்காவின் டிரம்ப் இருக்கிறார். அப்படியென்றால் அமெரிக்காதான் இந்தியாவை பொருளாதார ரீதியாக ஆட்சி நடத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவும் ரஷ்யாவும் கடந்த 70 ஆண்டுகளாக வலுவான மற்றும் நிலையான உறவுகளைப் பராமரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக விண்வெளி, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு […]

விஜய் ரசிகர்களுக்கு பிளாக் தீபாவளி… கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பம்?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் அளிக்கும் நேரத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நேரில் செல்வதற்கு எக்கச்சக்க இடையூறுகள் இருக்கும் காரணத்தால் நேற்றைய தினம் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரில் 39 பேரின் குடும்ப உறுப்பனர்களின் வங்கிக் கணக்கில் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை தலா 20 லட்சம் ரூபாய், வரவு வைக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி […]

ஆணவப் படுகொலைக்கு ஆணையம்… சீட்டிங் வேலையா ஸ்டாலின்..?

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழு அமைப்பு: சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு செய்திருப்பது பெரும் வரவேற்பு பெற்றாலும், கடும் சர்ச்சையும் எழுந்திருக்கிறது. இதுகுறித்து ஸ்டாலின், ‘’அறிவை மறைக்கும் சாதிய ஆதிக்க எண்ணத்தால் நிகழும் சில படுகொலைகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. எனவே, சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தை அரசு அமைக்கும்…’’ என்று கூறியிருக்கிறார். ஆட்சி […]

உருட்டுக்கடையுடன் மோதும் திருட்டுக்கடை… வைரலாகும் அல்வா

சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி திடீரென உருட்டுக்கடை அல்வா என்று ஒரு பாக்கெட் தூக்கிக் காட்டினார். திமுகவின் உருட்டுக்கடை அல்வா குறித்து அவர், ‘’திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா… இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். கடந்த 2021ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இந்த உருட்டுக்கடை அல்வாவை பிரிச்சுப் பாருங்க… எப்படி டேஸ்டா இருக்குதான்னு சொல்லுங்க’ என்றபடி […]