பண மோசடி வழக்கு: ஹர்திக் பாண்ட்யா சகோதரர் கைது!

பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும், 2வது இடத்தில் கொல்கத்தாவும், 3வது இடத்தில் லக்னோ மற்றும் 4வது இடத்தில் சென்னை அணிகள் இடம்பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் கடைசி அணியாக (8வது) மும்பை இடம்பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. இந்நிலையில் […]
இந்திய கிரிக்கெட் வீரருக்கு அஜித் கொடுத்த ஷாக்

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரோட விடாமுயற்சி படத்தோட அப்டேட்டும், குட்பேட் அக்லி படத்தோட அப்டேட்டும் வந்துக்கிட்டே இருக்கு. ஹெல்த் இஷ்யூஸ்ல இருந்து ரெக்கவரான அஜித் அவரோட மகன் ஸ்கூல்ல ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்தது ரசிகர்கள நிம்மதியடைய செய்துச்சு. சினிமாவோட சேர்த்து குக்கிங், பைக் ரைடிங், பேமிலி பார்ட்டின்னு தன்னோட லைஃப தனக்கு பிடிச்ச மாதிரி நெகட்டிவ் கமெண்ட்ச கண்டுக்காம வாழ்ந்துக்கிட்டு இருக்காரு அஜித். மல்டிடேலண்டடான அஜித்த லைஃப்ல ஒரு முறை பாத்திடணும்னு ரசிகர்கள் மட்டும்தான் நினைக்கிறாங்கன்னா அதுதான் இல்ல. […]
போதை விழிப்புணர்வுக்கு காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நடத்தும் குதிரையேற்றப் போட்டி..! கை கொடுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை குதிரைப்படை கடந்த 1780ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் வில்லியம் லாங்கனால் தொடங்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இந்த படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல் கண்கானிப்பாளர் வால்டர் கிராண்ட் மூலம் சென்னை காவல் துறைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு 1926ம் ஆண்டு முதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜண்ட் தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு […]
ரஜினியின் லால் சலாம் படம் எப்படி இருக்குது…? எக்ஸ்பிரஸ் விமர்சனம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்திருக்கும் லால் சலாம்திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் கேமியோவாக நடிக்கிறார் என்றாலும் படம் எப்படி என்று நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ளனர். மும்பை ரிட்டர்ன்ஸ் கேங்ஸ்டர் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் மொத்தமே 20 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார் என்றாலும் தெறிக்கவிடுகிறார் என்று அவரது ரசிகர்கள் படத்தை பாராட்டித் தள்ளியுள்ளனர். குறிப்பாக, ரஜினி […]
தமிழகத்திலும் மோடி ஓட்டு வேட்டை, எம்.ஜி.ஆருக்கு பாராட்டு, ராமேஸ்வரம் தீர்த்தம்

அயோத்தி ராமர் கோயிலை திறந்து வைத்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழகத்திலும் தன்னுடைய வாக்கு வேட்டையைத் தொடங்கும் வகையில் மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர இருக்கிறார். இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமரின் எக்ஸ் தளத்தில், ‘எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் இருந்தார். அவரது படங்கள், குறிப்பாக சமூக நீதி மற்றும் பச்சாதாபம், வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. அவரது பணி தொடர்ந்து […]
ஜீரோ ரன்னுக்கு 6 விக்கெட்… அச்சச்சோ… இந்தியாவின் மோசமான கிரிக்கெட் சாதனை

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங் வரிசை அபார பலத்துடன் உள்ளது என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு கடப்பாரையால் அடி கொடுத்திருக்கிறது, தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி. இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் கேப்டவுனில் இரண்டாவது டெஸ்ட் ஆரம்பமானது. தென்னாப்பிரிக்கா பேட் செய்யத் தொடங்கியதும் இந்தியாவுக்கு ஆரம்பம் அட்டகாசமாக அமைந்தது. ஆம், 55 ரன்களில் தென்னாப்பிரிக்கா சுருண்டு போனது. தென்னாப்பிரிக்க […]
ஸ்டார்ட் மியூசிக்… மீண்டும் ராகுல் காந்தி நடைபயணம்.,.. முன்கூட்டியே தேர்தல் அறிவிக்க பா.ஜ.க. திட்டம்

குத்துச்சண்டை சம்மேளனத்தை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துவிட்டாலும், சாக்ஷி உள்ளிட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதனை சரியான நடவடிக்கையாக கருதவில்லை. அவர்களை இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த வீரர்களின் பயிற்சியில் ராகுல் காந்தியும் பங்கேற்றார். அதன்பிறகு ராகுல் காந்தி, ‘’பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் மண்ணை பாசனம் செய்த பிறகு, ஒரு வீரர் தனது […]
சாக்ஷிக்கு ஆதரவு தரும் தங்க மகன் விஜயேந்தர் சிங்… அடுத்தது யாரோ..?

மல்யுத்த வீராங்கனை சாக்ஷிக்கு ஆதரவாக பல பிரபல்லங்கள் தொடர்ந்து களத்தில் குதித்து வருகிறார்கள். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அவர் பெற்ற பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கிக்கொடுத்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் சாக்ஷிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். , சாக்ஷிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஜேந்தர் சிங், “ஒரு விளையாட்டு வீரராக சாக்ஷி மாலிக்கின் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மல்யுத்த போட்டிகளில் […]
கதறியழுத சாக்ஷி மாலிக் கண்ணீருக்கு இந்தியாவில் யாருமே பதறவில்லையா..?

இவர்தான் இந்தியாவின் அடையாளம், இவர்தான் ஒரு போராட்டதை எப்படி வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்பதற்கு மாடல் பெண்மணி என்றெல்லாம் சாக்ஷி மாலிக் களத்தில் நின்று இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக் கொடுத்தபோது அத்தனை பேரும் பாராட்டினார்கள். இன்று அவர் கதறியழுது கண்ணீர் சிந்தினாலும் கண்டுகொள்ள யாருமே இல்லை என்பது, இந்தியர் ஒவ்வொருவருக்கும் தலைக்குனிவு. அவர் பிரிஜ் பூஷன் குறித்த செக்ஸ் குற்றச்சாட்டை விசாரணை செய்ய வேண்டும் என்று போராட்டக் களத்தில் நின்றார். 40 நாட்கள் களத்தில் நின்று போராடினார். […]
ஹிட்மேன் ரோகித் சர்மாவுக்கு சச்சின் டெண்டுல்கர் துரோகமா..?

ஐ.பி.எல். கிரிக்கெட் உலகில் யாருமே எதிர்பாராத அதிரடி திருப்பம் என்றால், அது இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகவும் பலமான அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து எடுத்துவிட்டு, அவருக்குப் பதிலாக குஜராத் அணியில் இருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததுதான். இந்த விவகாரம் ஹிட்மேன் ரோகித் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. இந்த மாற்றத்தை எதிர்பார்க்காத மும்பை அணியின் வீரர்களான சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்களும் அதிர்ந்துபோய் […]

