News

Follow Us

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரோட விடாமுயற்சி படத்தோட அப்டேட்டும், குட்பேட் அக்லி படத்தோட அப்டேட்டும் வந்துக்கிட்டே இருக்கு. ஹெல்த் இஷ்யூஸ்ல இருந்து ரெக்கவரான அஜித் அவரோட மகன் ஸ்கூல்ல ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்தது ரசிகர்கள நிம்மதியடைய செய்துச்சு.

சினிமாவோட சேர்த்து குக்கிங், பைக் ரைடிங், பேமிலி பார்ட்டின்னு தன்னோட லைஃப தனக்கு பிடிச்ச மாதிரி நெகட்டிவ் கமெண்ட்ச கண்டுக்காம வாழ்ந்துக்கிட்டு இருக்காரு அஜித்.

மல்டிடேலண்டடான அஜித்த லைஃப்ல ஒரு முறை பாத்திடணும்னு ரசிகர்கள் மட்டும்தான் நினைக்கிறாங்கன்னா அதுதான் இல்ல. பல செலபிரிட்டீசும் கூட அஜித் தரிசனம் கிடைக்காதான்னு ஏங்குறாங்க. அந்த லக் இப்ப இந்திய கிரிக்கெட் டீமோட ஃபாஸ்ட் பவுலரான நடராஜனுக்கு கிடைச்சிருக்கு. தமிழக வீரரான நடராஜனுக்கு ஃபேன்ஸ் அதிகம். 

நடராஜனோட பர்த்டே செலபிரேஷன்ல அஜித் கலந்துக்கிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்காரு. 2 பேரும் மாறி மாறி கேக் ஊட்டிக்கிட்ட போட்டோஸ் இப்ப இணையத்துல வைரலாகி ரசிகர்கள வைப் பண்ணியிருக்கு. மேலும் விடாமுயற்சி படத்தோட அடுத்த அப்டேட் எப்ப வரும்னு கேள்வி எழுப்புறாங்க ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link