News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பாலகன் இயேசுவின் வருகை… கிறிஸ்மஸ் சிறப்புக் கட்டுரை

உலகம் முழுக்க கிறிஸ்தவ மக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகை என்றால், அது  கிறிஸ்துமஸ்தான். ஆண்டுதோறும்  டிசம்பர் 25ம் தேதி இப்பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை, ‘கிறிஸ்ட் மாஸ்’ என்ற வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன்முதலில் 4வது நூற்றாண்டைச் சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாகச் சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் […]

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஏற்பாடுகள்: தலைமை செயலாளர் நேரில் ஆய்வு!

வருகிற 2024ம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டார்.   உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.   உலக முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, வருகிற 2023ம் ஆண்டுக்குள் […]

சிறந்த ஜூரி வெற்றிமாறன்: சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட வடிவேலு!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று (டிச.21) நடைபெற்றது. இதில் சிறந்த நடிகராக நடிகர் வடிவேலுவும், சிறந்த ஜூரியாக இயக்குனர் வெற்றிமாறனும் அறிவிக்கப்பட்டனர். 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளைச் சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் வசந்த் பாலனின் அநீதி திரைப்படம், மந்திரமூர்த்தியின் அயோத்தி திரைப்படம், தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் […]

போர் எப்போது முடியும்? இஸ்ரேல் ராணுவ மந்திரி கொடுத்த விளக்கம்!

எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200  இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் போரின் காரணமாக இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. […]

இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்! காசாவில் பதற்றம்!

தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், இஸ்ரேல் இன்று மீண்டும் காசா மீது கடுமையான தாக்குதலை தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரில் பல்லாயிரம் உயிர்கள் பறிபோனது. ஐ.நா. அமைப்பின் தீர்மானத்தையும், பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளையும் நிராகரித்த இஸ்ரேல், காசா மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில்,அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலை […]

சென்னை சர்வதேச திரைப்பட விழா! தேர்வான தமிழ் திரைப்படங்கள்!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (நவ.30) காலை 11 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தென்னிந்திய பிலிம் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் மோகன்ராஜ், நடிகரும் இயக்குனருமான யூகிசேது, இயக்குனர் பக்கிரிசாமி, ஜெகன் விஜய், கிருபாகர், சந்திரமோகன், பி.எஸ்.வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த […]

இன்ஸ்டாகிராம் பிரபலம் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்!

டாக்டர் மற்றும் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த 33 வயதான இன்ஸ்டாகிராம் பிரபலம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரைச் சேர்ந்த ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் என்ற 33 வயதான டாக்டர் ஜிம் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார்.  எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த இவர் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார். அதோடு ஜிம் பயிற்சியாளர் என்ற வகையில் தன்னிடம் […]

உலகக்கோப்பை அவமதிப்பு! ஆஸ்திரேலிய வீரர் மீது வழக்குப்பதிவு!

உலகக்கோப்பை மீது கால் வைத்து அவமதித்த ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய & ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இந்தியா 10 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 241 ரன்களை எடுத்து உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இந்திய ரசிகர்களை கிரிக்கெட் மைதானத்தில் […]

மூடப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதரகம்! இந்தியா உதவவில்லை என குற்றச்சாட்டு!

Lorem nulla mollit laborum dolor exercitation ut. Et ut consectetur elit ullamco non. Id fugiat enim dolore sint ex enim non voluptate eu. Exercitation excepteur voluptate fugiat laboris quis adipisicing. Incididunt Lorem cupidatat laboris labore. Aliquip aliquip nostrud excepteur aliqua mollit ex amet non. Quis consequat velit deserunt in eiusmod magna amet ea est. Mollit […]

எக்ஸ் வலைதள வருமானம்! எலான் மஸ்க் எடுத்த முக்கிய முடிவு!

எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானத்தை இஸ்ரேல் மற்றும் காசா மருத்துவமனைகளை சீரமைக்க வழங்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த போர் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காசாவில் பொதுமக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். […]