புதுக்கோட்டையில் இன்று தீபாவளி உற்சாகம். விஜய்க்கு ஆரவார வரவேற்பு

இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்கம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் பயணித்த முதல்வர் வ்ஜய், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக 55 கி.மீ பயணித்து புதுக்கோட்டை செல்கிறார். இதற்கு ரோடுஷோ தொடங்கிய முதலமைச்சர் விஜய்யை வரவேற்க வழிநெடுக காத்திருக்கும் மக்கள் உற்சாகமாக கை காட்டினார்கள். மாற்றத்திற்கான […]
இன்று மெமோ… நாளை டிஸ்மிஸ்..? விஜய் டாஸ்மாக் ரெய்டு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டது. வேலை பாதுகாப்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்ட பின்னரும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் விஜய் கடும் ஆவேசம் அடைந்திருக்கிறார். இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் போராட்டத்தில் இறங்கினால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றே தெரிகிறது. காலி மது பாட்டில்களைப் பெறுதல் மற்றும் யுபிஐ நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகளைத் திறக்காமல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கு […]
விஜய் ஆட்சியின் சூப்பர் ஹிட் சாதனைகள்

விஜய் வெற்றி அடைய வாய்ப்பு இல்லை, கட்சி ஜெயிக்காது, ஆட்சி அமைக்க முடியாது என்பது போன்ற ஹேஸ்யங்களை எல்லாம் விட்டுத்தள்ளிவிட்டு, அட்டகாசமாக 6 மாத காலத்தை நிறைவு செய்ய இருக்கிறார். இந்த முதல் ஆறு மாத கால ஆட்சியில் யாராலும் மறக்கமுடியாத, மறுக்கமுடியாத 35 சாதனைகள் மட்டும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. 1. பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் விரிவாக்கம். 2. 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம். 3. அரசு மருத்துவமனைகளில் […]
கே.என்.நேருவுடன் நடிகைகள் ஜனனி அசோக்குமார், ஷபானா? ஜல்சா திராவிடம்

அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளிடம் 400 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் அவரது நெருங்கிய தோழி சண்முகப்பிரியா பேர் அடிபட்டது. அதேபாணியில் கே.என்.நேருவின் 634 கோடி ரூபாய் ஊழலில் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் மாட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. திருச்சி தில்லைநகரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனை நடத்தினார்கள். 2,538 பொறியாளர் பணியிட நியமனங்களில் 634 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த […]
விஜய் தமிழுக்கு மரியாதை, தமிழ்நாட்டுக்குப் பெருமை

Vijay is an honor to the Tamil language and a source of pride for Tamil Nadu.
தாய் வீடு சினிமாவுக்கு விஜய் மரியாதை. 224 படங்களுக்கு மானியம்

கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 224 திரைப்படங்களுக்கான மானியத் தொகையான சுமார் ₹16 கோடியை உடனடியாக விடுவித்து, 224 தயாரிப்பாளர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறார் முதல்வர் விஜய். இது வெறும் மானியம் அல்ல… திரைப்படத் துறையைச் சார்ந்த பல குடும்பங்களுக்கு கிடைத்த தீபாவளிப் பரிசு! பயனடைந்தவர்களில் 90% பேர் திரைப்படத் தயாரிப்பால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள். இந்த உதவி அவர்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்று 224 தயாரிப்பாளர்கள் […]
அம்பாசமுத்திரத்தில் விஜய்… இடைத்தேர்தல் டூர் முன்னோட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வருகிற நவம்பர் 14ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள அம்பாசமுத்திரம் செல்ல உள்ளதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு தமிழக அரசியலை சூடாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. இதையடுத்து காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு எப்போது வேண்டும் என்றாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்கிற நிலை உள்ளது. . அண்மையில் […]
42 வயதிலும் அரசு ஊழியராகலாம். இளைஞர்கள் கனவுக்கு ஒளியேற்றிய விஜய்.

அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி, வயது தடையால் வாய்ப்பை இழந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வாழ்வாதாரக் கதவைத் திறந்துள்ளார் முதலமைச்சர் விஜய். அரசு வேலை என்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கனவு போன்றது. தமிழகத்தில் பயிலும் அத்தனை மாணவர்களும் போட்டித் தேர்வு எழுதி அரசு ஊழியராகத் துடிக்கிறார்கள். கடுமையான போட்டி நிலவும் சூழலில், இந்த தேர்வுகளை வெல்வது கடினமாகிறது. மீண்டும் மீண்டும் எழுதுவதற்குள் அவர்களுக்கு வயது உச்சவரம்பு முடிந்துவிடுகிறது. இந்த குறையைத் தீர்க்கும் […]
ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீட்டில் மாற்றம். விஜய் அட்டகாச சாதனை

மருத்துவமனை செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நிறைய ஏழைகளுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீடு அட்டை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது. ஏனென்றால், முதல்வர் மருத்துவக் காப்பீடுக்கு வருமான வரம்பு 1.20 லட்சம் ரூபாயாக மட்டுமே உள்ளது. இதனை இப்போது விஜய் மாற்றியமைத்து மகத்தான சாதனை படைத்திருக்கிறார். அதன்படி முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு குடும்ப வருமான வரம்பு 1.20 லட்சம் ரூபாயில் இருந்து 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் காப்பீட்டு தொகை […]
மக்களுக்கு விஜய் தீபாவளி பரிசு. 200 ரூபாய்க்கு மளிகைத் தொகுப்பு

முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று முதல் தமிழக அனைத்து கூட்டுறவு பண்டகசாலை கடைகளிலும் ஒண்ணரை கிலோ அடங்கிய பலவேறு மளிகை சாமான்கள் மொத்த பாக்கெட்டுகளில் 200 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை தீபாவளி வரை தொடரும் என்று சொல்லப்படுவது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் வழங்கப்படும் 10 வகையான மளிகைப் பொருட்களின் மொத்த மதிப்பின் மொத்த விலை 1,450 என்றும் 200 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 128 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் […]

