News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஜி20 மாநாடு: டெல்லியும் குவியும் சர்வதேச தலைவர்கள்!

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, சர்வதேச தலைவர்கள் ஒவ்வொருவராக டெல்லிக்கு வருகைபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் கோலாகலமாகவும் உற்சாகமாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லிக்கு வருகைபுரிந்துள்ள சர்வதேச தலைவர்கள் பின்வருமாறு- * ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்காத நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். * டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மத்திய மந்திரி […]

அவமானப்படுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே!

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்பாடு செய்துள்ள விருந்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகாரஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது அரசியல் களத்தில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. ஜி20 மாநாட்டையொட்டி இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்க உள்ளார். இதற்காக பிரத்யேகமாக அச்சிடப்பட்ட அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]

என்னை வில்லனாக பார்க்கிறார்கள்- உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வருத்தம்!

அமைச்சர்களின் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரித்து வருவதால், தன்னை அனைவரும் வில்லனாக பார்க்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அமைச்சர் ஐ.பெரியசாமி 2008ம் […]

7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை!

கேரள மாநிலத்தில் உம்மன்சாண்டி மறைவால் புதுப்பள்ளி மற்றும் திரிபுரா ஆகிய 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்குவங்காளம்,உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போதைய முன்னணி நிலவரம் பின் வருமாறு:& கேரள மாநிலம் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பளர் சாண்டி உம்மன் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் […]

ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா தொற்று! ஜி20 மாநாட்டில் பங்கேற்கமாட்டார்!

ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா தொற்று! ஜி20 மாநாட்டில் பங்கேற்கமாட்டார்! கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்கமாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளையும் (செப்.9) மற்றும் நாளை மறுநாள் (செப்.10) ஆகிய 2 நாட்கள் ஜி20 மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சர்வதேச நாட்டின் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட […]

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் தொழில் அதிபர்கள் பட்டியல் வெளியீடு!

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் கலந்து கொள்ள உள்ள தொழில் அதிபர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. சர்வதேச நாடுகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜி20 மாநாடு டெல்லியில் உள்ள பரகதி மெய்டன் இடத்தில் நாளை (9ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (10ம் தேதி) நடைபெறுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாட்டின் மூலம் இந்திய நாட்டின் […]

ஜி-20 மாநாட்டு விருந்தின் உணவுப் பட்டியல் ரெடி!

ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தலைமையில் வழங்கப்பட உள்ள விருந்தில் பரிமாறப்பட உள்ள உணவுப்பட்டியல்கள் இவைதான் என்ற ஒரு தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜி20 மாநாடு டெல்லியில் உள்ள பரகதி மெய்டன் இடத்தில் நாளை (9ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (10ம் தேதி) நடைபெறுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாட்டின் மூலம் இந்திய […]

சென்னை, நீலகிரி கலெக்டர்கள் அதிரடி மாற்றம்! முக்கிய பின்னணி!

சென்னை மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டுள்ள நிலையில் புதிய கலெக்டராக ரஷ்மி சித்தாரத் ஜகடே நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த அருணா தற்போது நீலகிரி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் ரஷ்மி சித்தார ஜகடே, சென்னை மாவட்ட புதிய கலெக்டராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஹனீஷ் சாப்ரா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் […]

விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல்

மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி. மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி. மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே. குருசாமி மீது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் விகே. குருசாமி (திமுக), ராஜபாண்டி (அதிமுக) இருவரும் மாநகராட்சி […]

வாடகையை நிர்ணயம் செய்ய என்னதான் பிரச்னை? சீக்கிரம் வேலையை முடிங்க சேகர் பாபு !

   இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடம், நிலங்களுக்கு அதிமுக ஆட்சியில் வாடகை நிர்ணயம் செய்ததில் குளறுபடி திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு வாடகை வசூலிக்கவும், செலுத்தவும் முடியாமல் திணறல் இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2006 கலைஞர் ஆட்சி காலத்தில் கட்டிடம் மற்றும் மனை குடியிருப்பு 0.10%, […]