செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரியதில் 5 கோடி ஊழல்?

முதலமைச்சர் ஸ்டாலின் தனிப்பட்ட விருப்மேற்பார்வையில் நடந்த மக்கள் நலப்பணியிலே துணிந்து கையை வைத்த பொறியாளரை எப்படிய்யா இப்படி என்று ஆச்சயர்த்தில் உறைந்து போயுள்ளது பொதுப்பணி துறை பொறியாளர்கள் . சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். கடந்த 2015 […]
மாமா வேலை பார்க்க சொன்னாரா ஐஏஎஸ் அதிகாரி ? கொந்தளிக்கும் அரசுப் பொறியாளர்கள்!

வார இறுதியில் உல்லாச விடுதியில் உற்சாகமாக இருக்க கால்கேள் பெண்களை சப்ளை செய்யச் சொல்வதாக சீனியர் ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் மீது பகீர் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ள சம்பவம் கோட்டை வட்டாரத்தை சலசலப்பை உண்டாக்கியுள்ளது.பொதுப்பணித் துறையில் நீர்வளத்துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் மீது படுக்கைக்கு சேவை செய்ய பெண்களை அனுப்பச் சொல்லி வற்புறுத்துவதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய மூத்த பொறியாளர் ஒருவர் குட்டி முதல் புட்டி வரை ஏற்பாடு […]
“கார்ப்பரேட் கம்பெனியாகும் கார்ப்பரேசன்கள்”? 35ஆயிரம் போஸ்டிங் ஸ்வாகா! அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த திமுக அரசு ?

தமிழக அரசின் உள்ளாட்சி துறையின் கீழ் வரும் நகராட்சி மாநகராட்சி பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பும் வேலையை திமுக அரசு செய்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய அரசு ஊழியர் ஒருவர் ” இதோ வருது, இதோ வருது என்று எதிர்பார்த்திருந்த 20 மாநகராட்சி பணியிடங்களுக்கான அளவுகோல் அரசானையாக அரசானை 152 நாள் 20-10-2022 வந்துள்ளது. சில குறிப்பிட்ட நல்ல அம்சங்கள் உள்ள போதிலும், ஒட்டு மொத்த மாநகராட்சியையும் தனியாரிடம் கொடுப்பது என்ற […]

