News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தனுஷ் அப்படிப்பட்ட ஆணா ? கொல வெறியில் தனுஷ் ரசிகர்கள்

சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் பாடகி சுசித்ரா பேசுகையில், ‘அவரது முன்னாள் கணவர் கார்த்திக், தனுஷ் போன்றவர்களை ஓரினச் சேர்க்கையாளர்’ என்று பேசியிருந்தார். இதற்கு கார்த்திக் குமார், ‘நான் ஓரினச் சேர்க்கையாளருக்காக குரல் கொடுப்பவராக இருக்கிறேன். இதன் அர்த்தாம் நானும் அப்படிப்பட்ட நபர் அல்ல’ என்று விளக்கம் அளித்திருக்கிறார். இந்த விஷயத்தில் தனுஷ் மீதும் சுசித்ரா கூறியிருக்கும் குற்றச்சாட்டு ஒரு தொலைக்காட்சியில் போடப்பட்டவே, தனுஷ் ரசிகர்கள் கொலவெறியில் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துவருகிறார்கள். அதேநேரம் தனுஷ், ஐஸ்வர்யா […]

அமீருக்கு சீமான் திடீர் ஆதரவு… கொதிக்கும் நாம் தமிழர் தம்பிகள்

அவ்வப்போது சீமானை சீண்டும் வகையில் பேட்டிகள் கொடுத்துவந்த நடிகரும் இயக்குனருமான  அமீருக்கு சீமான் பகிரங்க ஆதரவு கொடுத்திருக்கும் விவகாரம் அவரது கட்சிக்குள் பூசலை உருவாக்கியுள்ளது. இலங்கையில் பிறந்த பிரபாகரனை எப்படி தலைவராக ஏற்றுக்கொள்ளலாம் என்று அமீர் கேள்வி எழுப்பியதற்கு, ‘நீ மட்டும் அரேபியாவில் பிறந்த நபியை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளலாம்’ என்று சீமான் கேட்டிருந்தார். எனவே, அவ்வப்போது உரசல்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் அமீர் நடித்திருக்கும் புதிய படத்துக்கு வெளிப்படையாக சீமான் ஆதரவு கொடுத்திருக்கிறார். சீமான அவரது […]

துப்பாக்கி முனையில் ரேவண்ணா செய்த பாலியல் பலாத்காரம்

பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் குற்ற வழக்கில் தினம் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. இந்த பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிரதமர் மோடி இதுவரையிலும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. பிரஜ்வெல் ரேவன்னா, முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகௌடாவின் பேரன் ஆவார். இவர் தற்போது கர்நாடகாவின் ஹசான் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் ஆவாபிரஜ்வெல் பாலியல் ரீதியாக பல பெண்களிடம் அத்துமீறியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் […]

கங்கை அமரனுக்கு சனாதனத் திமிர்… வைரமுத்து ஆதரவாளர்கள் கும்மாங்குத்து

பாடலுக்கு இசையா, இசைக்குப் பாட்டா என்று பேசியிருந்த வைரமுத்துக்கு எதிராக இளையராஜாவின் தம்பி கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர், ’நாங்க கொடுத்த பிச்சைதான் வைரமுத்துவோட வாழ்க்கை!.. இப்படியெல்லாம் பேசுனா அவ்வளவுதான்!.. நான் ஒரே ஒரு தம்பி தான்.. என்ன நடக்கும்னே தெரியாது. வைரமுத்து நல்ல மனிதர் இல்லை… புத்தியும் இல்லை. வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிடுச்சு… என்றெல்லாம் விளாசியிருந்தார். நாங்க வாய்ப்பு தரவில்லை என்றால் வைரமுத்து ஜீரோ என்று கூறியிருந்ததற்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பஞ்சு அருணாசலம் வாய்ப்பு […]

இளையராஜாவின் ஆணவத்துக்கு வைரமுத்து நேரடி பதில்

தான் இசையமைத்த அத்தனை பாடலும் எனக்கே சொந்தம் என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார் இளையராஜா. நான் எல்லோருக்கும் மேலானவன் என்றும் வாதம் வைத்திருக்கிறார். இது, இளையராஜாவின் ரசிகர்களையும் நெளிய வைத்திருக்கிறது. ஏனென்றால் சினிமா என்பது பணம் போட்ட தயரிப்பாளரின் சொத்து. அவர் அதை யாருக்கும் விற்கவோ குத்தகைக்கு விடவோ உரிமை உண்டு. அந்த சினிமாவைற்கு, இசை, எழுத்து, காட்சி அமைப்பு, நடிப்பு, இன்னபிற செயல்களை செய்தவர் அனைவரும் ஊதியம் பெற்று உழைத்தவரே… அவர்கள் யாருக்கும் அதில் எந்த பாத்தியமும் […]

ரத்னம் படம் கட்டப்பஞ்சாயத்துக்கு விஷால் ஆடியோ எச்சரிக்கை… ஸ்டாலினுக்கும் கலெக்டருக்கும் புகார்

 ரத்னம் படம் கட்டப்பஞ்சாயத்துக்கு விஷால் ஆடியோ எச்சரிக்கை… ஸ்டாலினுக்கும் கலெக்டருக்கும் புகார் வழக்கமாக விஷால் மீது எல்லோரும் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், ‘எப்ப போன் செஞ்சாலும் எடுக்கவே மாட்டார்’ என்பது தான். இப்போது அதே குற்றச்சாட்டை விஷால் திருச்சி தஞ்சை ஏரியா தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் மீது வைத்திருக்கிறார். இதற்காக ஆடியோ வெளியிட்டு செகரட்டரி சிதம்பரம், பிரசிடென்ட் மீனாட்சி ஆகிய இருவருக்கும் கடுமையாக எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். விஷால் பணம் தர வேண்டியது இருக்கிறது என்று யாரோ […]

தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைஞ்சதுக்கு நடிகர் விஜய் காரணமா..?

தமிழகம், புதுவை உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சுமார் 7 மணியளவில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு செய்தார். ஆனால், இன்று காலையில் அறிவிக்கப்பட்ட வகையில் தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவிகிதம் : 69.5% ஆகும். தமிழகத்தில் அதிகம் வாக்குப் பதிவான 5 தொகுதிகள்: 1. தரும்புரி – 81.5 2. ⁠கள்ளக்குறிச்சி – 79.2 […]

படர்தாமரை உடலுக்கு கேடு! பாஜகவின் தாமரை இந்தியாவுக்கு கேடு!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கிறது. அதைத்தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சித் தலைமை, வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர் என அனைத்து தரப்பினரும் வாக்கு சேகரிப்பதில் முழு வீச்சுடல் இறங்கியுள்ளனர். அந்த வகையில் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நிலக்கோட்டை பகுதியில் மக்கள் முன்பு கருணாஸ் பேசும்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் […]

நம்பியாரை பார்த்து பொறாமைப்பட்ட எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆரும் நம்பியாரும் சினிமாவுல எதிரும் புதிருமா நடிச்சாலும், உண்மையிலேயே நல்ல நண்பர்கள். எம்ஜிஆர் கிட்ட நம்பியார் ரொம்ப உரிமையோட பழகுவாரு. நடிகரா மட்டுமல்லாம சில படங்களையும் Prouduce பண்ண நிலையில ஒரு படத்துல நம்பியாருக்கு இளவரசன் Character. Shot Ready-ன்னதும் சூப்பர் Costume போட்டுக்கிட்டு வந்து நின்ன நம்பியார பாத்து ஷாக்கான எம்ஜிஆர் நடிக்காம உடனே Packup சொல்லிட்டு போயிட்டாராம். Again 2 டேஸ் கழிச்சி Shooting Start ஆன போது எப்படியும் அதே Costume-ம தரமாட்டாங்கன்னு […]

தி.மு.க.வின் சிற்றரசு, இயக்குனர் அமீர் வீடுகளில் ரெய்டு.! உதயநிதிக்கு குறி வைக்கிறதா அமலாக்கத்துறை..?

மக்களவைத் தேர்தல் நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியே இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை மீது தி.மு.க.வினர் குற்றம் சாட்டிவரும் நிலையில், இன்று சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிற்றரசு மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலர் இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. இது பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் உதயநிதிக்கு சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. டெல்லியில் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் மத்திய […]