News

Follow Us

எம்ஜிஆரும் நம்பியாரும் சினிமாவுல எதிரும் புதிருமா நடிச்சாலும், உண்மையிலேயே நல்ல நண்பர்கள். எம்ஜிஆர் கிட்ட நம்பியார் ரொம்ப உரிமையோட பழகுவாரு.

நடிகரா மட்டுமல்லாம சில படங்களையும் Prouduce பண்ண நிலையில ஒரு படத்துல நம்பியாருக்கு இளவரசன் Character. Shot Ready-ன்னதும் சூப்பர் Costume போட்டுக்கிட்டு வந்து நின்ன நம்பியார பாத்து ஷாக்கான எம்ஜிஆர் நடிக்காம உடனே Packup சொல்லிட்டு போயிட்டாராம்.

Again 2 டேஸ் கழிச்சி Shooting Start ஆன போது எப்படியும் அதே Costume-ம தரமாட்டாங்கன்னு நினைச்ச நம்பியாருக்கு Shock. அதே காஸ்டியூமதான் தந்தாங்க. அதே மாதிரி ஒரு வேறொரு சூப்பர் காஸ்டியூம் போட்டுக்கிட்டு நடிச்சாராம் எம்ஜிஆர்.

படத்தோட புரொடியூசரான எம்ஜிஆர் நினைச்சிருந்தா நம்பியாருக்கு வேற சாதாரண காஸ்டியூம கொடுத்திருக்கலாம். ஆனா என்ன கான்செப்ட்னா, இளவரசரா நடிக்கிற நம்பியாருக்கு அந்த டிரஸ் பொருத்தம்னா, ஹீரோவான தனக்கும் நல்ல டிரஸ் கிடைக்கணும்னு நினைச்சிருக்காரு எம்ஜிஆர். பொறாமையான்னு கேட்டா வடிவேலு Version-ல தான் சொல்லணும் லைட்டா அப்படின்னு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link