News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

விஜய் கூட்டணியில் புதிய கட்சிகள்…? கோவளத்தில் தவெக புது ரூட்

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் கோவளத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில், மேலும் இரண்டு புதிய கட்சிகள் ஆதரவு தெரிவிக்க இருப்பதாக அறிவிப்பு செய்தது, தலைவர்களை திகிலடைய வைத்துள்ளது. விஜய் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் பெறவில்லை. ஆகவே காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னையை அடுத்த கோவளத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் […]

தரங்கம்பாடியில் ஆணவப் படுகொலை..? திருமா, ரஞ்சித் அமைதி ஏன்..?

தரங்கம்பாடி வட்டம் சாத்தங்குடி கிராம பட்டியலினத்தை சேர்ந்த பார்த்திபன் என்கிற இளைஞர் வேறு சாதி பெண்ணான திவ்யதர்ஷினியை காதலித்துவந்த நிலையில்,  சாதிவெறி கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. போலீஸில் புகார் கொடுத்தபிறகும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால்,  பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் ஒரு தோப்பில் கூரைக்கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இத்தனை நாட்களும் ஆணவப் படுகொலைக்கு சட்டமியற்ற வேண்டும் என்று போராடிய திருமாவளவன் இப்போது ஆட்சியிலே பங்கெடுத்து இருக்கிறார். எனவே, உடனடியாக ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றுவதற்கு நெருக்கடி […]

உதயநிதியுடன் மல்லுக்கட்டுவதற்கு வைகோ…? சட்டசபை ஆஃபர்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிகவை விட, வைகோவே அதிகமாக திமுக மீது விமர்சனம் செய்துவருகிறார். அதனால், அவரை இடைத்தேர்தலில் நிறுத்தி உதயநிதிக்கு போட்டியாக சட்டசபையில் மோத வைப்பதற்கு விஜய் பிளான் செய்வதாக சொல்லப்படுகிறது. செய்தியாளர் சந்திப்பில் வைகோ, ‘’கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம்’’ என்றார். இதுகுறித்து பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’கூட்டணி தர்மம் என்பதற்காக திமுகவின் ஊழல், கட்டிங், கமிஷனை பொறுத்துக்கொண்டோம் என்பது […]

விஜய்யுடன் இரண்டு விஜயபாஸ்கர் இணைப்பு விழா… வேலுமணிக்கு எப்போது..?

அதிமுக முன்னாள் எம்எல்ஏவான விராலிமலை விஜயபாஸ்கரும், கரூர் விஜயபாஸ்கரும் நாளை முதல்வர் விஜய் முன்னிலையில் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மட்டுமின்றி புதுக்கோட்டை தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் ஐக்கியமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இணைப்பு விழாவுக்கு முன்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட பேரணியை சென்னையில் நடத்த சி.விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளார். 200 பேருந்துகள், 600 […]

போதை அமைச்சர் மாற்றம் இல்லை..? ஆளுநர் சந்திப்பு புஸ்

போதைக்கு எதிராக மரத்தான் ஓடிய தமிழக முதலமைச்சர் விஜய் நேற்றைஇய தினமே அமைச்சரை மாற்றப் போகிறார் என்று பேச்சு நிலவியது. விஜய்ன்னா சும்மாவா, அநியாயத்தை சகிச்சுக்கவே மாட்டார் என்று போஸ்ட் போட்டவர்கள் அனைவரும் அமைச்சர் மாற்றப்படவில்லை என்றதும் கப்சிப் நிலைக்குப் போயிருக்கிறார்கள். தவெகவினர் இதுகுறித்து, ‘’போதைக்கு எதிராக அரசாங்கம் இருக்கும் என்று கூறிவிட்டு போதை பயன்படுத்துவரை அரசாங்கத்தில் வைத்திருந்தால் அது நல்லதல்ல.  இப்போது அமைச்சரின் இரண்டாவது வீடியோவும் வெளியாகியுள்ளது. அதோடு அமைச்சர் மீது, ‘’போதை பொருள் பயன்படுத்துவது […]

லாரன்ஸ் அரசியல் பயணம் குளோஸ்…. விரட்டியடித்த விஜய்

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நிற்பது குறித்தும் தன்னுடைய அரசியல் முடிவு குறித்தும் இன்று பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ‘’மக்கள் தன்னை அன்புடன் திருச்சிக்கு அழைத்தாலும், அங்கு நேரடியாகச் சென்று தான் போட்டியிடுவது அரசியல் தர்மம் இல்லை’’ என்று அரசியல் வரவை தள்ளிப் போட்டிருக்கிறார். விஜய் பக்கமிருந்து எந்த ஆக்‌ஷனும் இல்லாததாலே இந்த ரியாக்‌ஷன் என்கிறார்கள். இன்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த லாரன்ஸ், ‘’நான் அரசியலுக்கு வருவது உறுதி… இப்போது கையில் இரண்டு […]

இப்படி சொதப்பிட்டீங்களே ஸ்டாலின். டிஎன்பிஎஸ்சி குளறுபடி

ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பல ஊர்களில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்கள் பாதியில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த தேர்வுக்கு தயாராவதற்காக அவர்கள் போட்ட உழைப்பு வீணாகியிருக்கிறது. இன்னொரு முறை தேர்வுக்குத் தயாராக பொருளாதார ரீதியாக, உடலளவில், மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்படும். பல்லாயிரம் பேரின் நேரம் வீணாகும். எல்லோருடைய ஒரு நாளின் விலையும் ஒன்றல்ல. ஸ்டாலின் அரசின் தவறுக்கு தேர்வர்கள் பாதிக்கப்படுவது அநியாயம் என்று இளைஞர்கள் கொதிக்கிறார்கள். […]

சிறுத்தைகளிடம் கெஞ்சும் திருமா… ராமதாஸ்க்கு பச்சைக் கொடி?

ராமதாஸ் கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்துவருவதைக் கண்டு எரிச்சலான திருமாவளவன் இன்று அவரது தொண்டர்களுக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார். வன்னியர் சமூக மக்களுக்கு விசிக எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யாதீங்க என்று கெஞ்சுகிறார். அவரது கடிதத்தில், ‘’தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல்களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஊடகங்கள் அனலை ஊதி ஆதாரமில்லாத ஊகங்களையெல்லாம் பரபரப்புக்குரிய செய்திகளாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறது. தேர்தல் குறித்து நமது கட்சி எத்தகைய […]

பிளாக்கில் தவெக விருப்ப மனு விற்பனை..? விஜய் கட்சியில் காமெடி

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ரசிகர்கள் எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரியவேண்டும், மிகப்பெரும் கூட்டம் பனையூரில் கூட வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அழைப்பு காரணமாகவே, எக்கச்சக்க ரசிகர்கள் பனையூரில் திரண்டு நின்று அடிதடி சண்டை போட்டு விருப்பமனு வாங்கினார்கள். பனையூரில் தாங்கள் வாங்கிய விருப்பமனுவை பிளாக்கில் சிலர் விற்பனை செய்த விவகாரம் பெரும் பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’புஸ்ஸி ஆனந்த் இதிலும் கெத்துக்காட்ட மா.செக்களுக்கு ஆர்டர் போட்டு ஆட்களை வரச்சொல்லி இருக்கார். […]

சித்தியுடன் மல்லுக்கட்டும் டிடிவி தினகரன். கொதிநிலையில் சசிகலா

எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சர்க்கரையாகப் பேசுகிறார் டிடிவி தினகரன். ஆனால், சித்தி சசிகலாவை சந்தித்த ஒரு நிர்வாகியை கட்சியை விட்டே நீக்கியிருக்கிறார் தினகரன். இதையடுத்து என்னப்பா நடக்குது என்று புரியாமல் முக்குலத்தோர் தடுமாறுகிறார்கள். சித்தி என்று பத்திரிகையாளர்களிடம் பாசமாகப் பேசும் தினகரன், நிஜத்தில் எலியும் பூனையுமாக மோதிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி குரு பூஜையில் கலந்து கொள்ள சசிகலா வந்த போது, அங்கிருந்து டிடிவி […]