தமிழுக்கு விஜய் சிறப்பு தீர்மானம்… மோடி என்ன செய்யப்போகிறார்..?

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக ஆக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் ஒரு சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதுகுறித்து பேசிய முதல்வர் விஜய், ‘’தமிழ் வெறும் மொழி அல்ல; நமது உயிரும் அடையாளமும் ஆகும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கணமும் இலக்கியமும் கொண்ட தமிழ், இன்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் செம்மொழி. தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான தமிழுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாகப் […]
விஜய் இன்றைய ஸ்பெஷல். தலைமைச் செயலகம், ஸ்போர்ட்ஸ் சிட்டி.

ஒவ்வொரு நாளும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் புதிய தலைமைச் செயலகம் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்பு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சட்டபேரவை கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய் இன்று பேசுகையில், ‘’தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு சுற்றுலாவை விரிவுபடுத்தவும் தமிழ்நாட்டில் ஒரு புதிய […]
வெளியே 60, ரேஷனில் 35. விஜய்க்கு மக்கள் பாராட்டு

பருவமழை குறைவு காரணமாக வெங்காயம் வரத்து குறைந்திருப்பதால், வெளி மார்க்கெட்டில் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும் பெரிய வெங்காயம் விற்பனையாகிறது. இந்த நிலையில், இன்று முதல் நியாய விலை கடைகளில் வெங்காயம் 1 கிலோ – 35 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தொடங்கிவைத்தார். வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு விஜய் மேற்கொண்ட முயற்சிக்கு பொதுமக்கள் நன்றி கூறிவருகிறார்கள். இன்று சென்னை மாநகராட்சியின் 8419 கூட்டுறவு கடைகளில் 35 ரூபாய் விலையில் வெங்காயம் […]
விஜய் ஆட்சியில் வரலாற்று சாதனை. மாற்று சபாநாயகராக சத்யபாமா

லேடி வெலிங்க்டன் வழங்கிய சபாநாயகர் ஆசனத்தில் இன்று சத்யபாமாவை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் முதல்வர் விஜய். இது, தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்று மாற்றுக் கட்சியினரும் பாராட்டியுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் மற்றும் பேரவை துணைத்தலைவர் ஆகியோர் அவையில் இல்லாத நேரத்தில் பேரவை நடவடிக்கைகளை தலைமைதாங்கி நடத்துவதற்கு தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா இன்று மாற்று சபாநாயகராக செயல்பட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் இருக்கையை ஒரு பெண் அலங்கரிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை சத்தியபாமா […]
விவசாயிகள், ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி. சட்டசபையில் விஜய் அதகளம்

சட்டசபையில் அவ்வப்போது 110 விதியின் கீழ் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதல்வர் விஜய் செய்துவருகிறார். அந்த வகையில் இன்றைய அறிவிப்பு நியாயமான காரணங்களுக்காக போராடி வழக்குகளை சந்தித்திருக்கும் ஆசிரியர் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது. இன்றைய அறிவிப்பில் முதல்வர் விஜய், ‘’ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்கள் (ஆர்.சி) அன்றைய தினமே வழங்கப்படும். இனிமேல் புதிய வாகனம் வாங்குவோர் டிஜிட்டல் ஆர்.சி -யை இணைய தளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அரசு […]
மோடிக்கு முடிவுரை எழுதுவார் விஜய்..? இந்தியா முழுக்க பரபரப்பு

மோடியை ராகுல்காந்தியால் வீழ்த்தவே முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், காக்ரோச் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்தது. அதற்குள் அந்த கட்சிக்குள் எக்கச்சக்க முரண்பாடுகள். இந்த நிலையில் விஜய் அடுத்த பிரதமர் என்று இந்தியா முழுக்க குரல் கேட்கிறது. இன்று சட்டசபைக்கு வந்த கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கனிமொழி, ‘’2029 பிரதமர் வேட்பாளர் நம்ம தளபதி விஜய் தான்.. ராகுல் காந்தி தான் நம்ம தலைவர் கைய பிடிச்சு கூட்டிட்டு போய் பிரதமர் சீட்ல […]
விஜய் காவிரிக்கு மரியாதை… மலர் தூவி மேட்டூர் அணை திறப்பு

தமிழர்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வேட்டி, சட்டை அணிந்து, முதல்வர் விஜய் பவ்யமாக இறைவனை கைகூப்பி வணங்கி விட்டு, மலர் தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதையடுத்து மேட்டூர் டேம் போட்டோ லைப்ரரியில் வரலாற்று புகைப்படங்களை பார்வையிட்டார். மின்சாரநிலையத்தையும் பார்வையிட்டார். தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம் போதிய நீர் கையிருப்பு இல்லை என்பதால் இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. […]
முதல்வர் விஜய் முதல் வெளிநாட்டு பயணம். எவ்வளவு முதலீடு..?

முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு முதன்முதலாக தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 10-ம் தேதி முதல்வர் விஜய் பிரிட்டன் நாட்டுக்குப் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விஜய் தலைமையிலான தவெக அரசு சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2026’ நடத்தியது. இந்த மாநாட்டில் ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் தமிழகத்தை அடுத்த 10 ஆண்டுகளில் (2036) 1.5 ட்ரில்லியன் டாலர் […]
பொன்னியின் புதல்வனே வருக… விஜய்க்கு அட்டகாச வரவேற்பு

Welcome, son of Ponni… A grand welcome for Vijay.
விஜயபாஸ்கருக்கு கெட் அவுட்…? தவெகவில் தடுமாற்றம்

தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகியிருக்கும் சி.விஜயபாஸ்கருக்கு கெட் அவுட் சொல்லும் மூடில் முதல்வர் விஜய் இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக போன்று வாஷிங் மெஷின் என்ற பேர் வாங்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு, முக்கிய இடம் பிடித்திருக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற 4 கோடி ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு […]

