News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

மோடி மேடையில் டிடிவி தினகரன்…. பன்னீர், சசியும் எடப்பாடியுடன் சங்கமம்.?

வரும் 23ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை நாளை வெளிப்படையாக அறிவிக்கிறார் டிடிவி தினகரன். அமமுகவின் அனைத்து மாவட்டத் தலைவர்களும் அதிகப்படியான வண்டிகளில் வர வேண்டும் என்று இப்போது வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ஆகியோர் பங்கேற்பதும் உறுதியாகியுள்ளது. இப்போது பன்னீரின் நிலையே பரிதாபமாக உள்ளது. இவர் அமமுகவில் இணைந்து பயணிக்க முடியாமல், தனிக்கட்சி தொடங்கவும் […]

மது விற்பனையில் ஸ்டாலின் நம்பர் ஒன்…? சியர்ஸ் தமிழ்நாடு

தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற இடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கிறார். மற்ற விஷயங்களில் எப்படியோ மது விற்பனையில் நம்பர் ஒன் என்பது ஸ்டாலினுக்கு சாதனைதான். தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெறும். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், மற்ற பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறும். இந்தாண்டு 14, 15 தேதிகளில் டாஸ்மாக் […]

பிரவின், மாணிக்கம் சோலி முடிஞ்சது… விஜய் கட்சிக்குப் பாய்ச்சல்..?

திமுக கூட்டணியில் இருந்து எப்படியாவது காங்கிரஸை வெளியேற்றி விஜய்யுடன் கொண்டு போக போட்ட திட்டம் போட்ட விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்திக்கு டெல்லி கதவை மூடிவிட்டது. இனியும் வெட்கம், மானம் இல்லாமல் காங்கிரஸில் தொடர்வார்களா அல்லது விஜய்யுடன் ஐக்கியமாவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்துப் பேசும் காங்கிரஸ் புள்ளிகள், ‘’தமிழக தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்கு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை இன்று தமிழகத் தலைவர்களுடன் விரிவான சந்திப்பை […]

ஆண்களுக்கு இலவச பஸ்… பெண்களுக்கு 2,000 ரூபாய், இபிஎஸ் அட்டகாச தேர்தல் அறிவிப்பு

புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி இன்று முதல் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு அசத்தியிருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். 1.   மகளிர் நலன் […]

ஏழைக்கு ஒரு நீதி, சாஸ்திராவுக்கு ஒரு நீதி..? சட்டம் ஒரு இருட்டறை

ஏழைகள் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியிருந்தால், புல்டோசரை வைத்து இடித்துத் தள்ளுவதற்கு உத்தரவிடுகின்றன நீதிமன்றங்கள். அதுவே, பெரும் நிறுவனம் என்றால் நீதி மாறுபடும் என்பதற்கு உதாரணமாகிறது சாஸ்திரா ஆக்கிரமிப்பு நிலத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம், ‘’தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்திற்குள், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து மாணவர் விடுதியைக் கட்டி, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கட்டணம் என்ற பெயரில் […]

எடப்பாடியுடன் மேடை ஏறுவாரா டிடிவி தினகரன்..? மோடி வருகை பரபரப்பு

பிரதமர் வருகைக்கு முன்பாக தேர்தல் கூட்டணிக்கு முழு வடிவம் கொடுத்துவிடுவோம் என்று பியூஷ் கோயல் கூறியிருக்கும் நிலையில், ஒரே பேனரில் எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் வைக்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையாகியுள்ளது. வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக […]

ரசிகர்களை தலை குனிய வைச்சிட்டீங்களே… குடிக்கச் சொல்றாரே அஜித்

என்னுடைய ரசிகர்களை நான் தப்பாக வழி நடத்த மாட்டேன் என்று வீராப்பு பேசிய நடிகர் விஜய், இப்போது கார்ப்பரேட் விளம்பரத்தில் நடித்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. சினிமாவில் உச்சம் தொட்டாலும் கார் ரேஸிங் மீதுதான் அஜித்துக்கு ஆர்வம் அடிகம். அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை நடத்தி வருகிறார். இதற்காக இதுவரை திரைப்படங்கள் மூலமாக தான் சம்பாதித்த பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார்.  வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ள அஜித்தின் கார் ரேஸிங் அணிக்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படும் […]

இன்பநிதிக்குப் பதிலாக சூரியுடன் உதயநிதி… அவனியாபுரத்தில் மூர்த்தி கெட்ட வார்த்தை

கடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இன்பநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது பெரும் வைரலானது, எனவே இந்த முறை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நடிகர் சூரியுடன் மேடை ஏறியிருக்கிறார் உதயநிதி. அதோடு முதல்நாள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மேடையில் அமைச்சர் மூர்த்தியின் கெட்ட வார்த்தை வீடியோ வைரலாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தை முதல் நாளான நேற்று  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. பரிசு விழா மேடையில் நடந்த […]

பராசக்தியுடன் மோடி கூட்டணி. யார் இங்கே பி டீம்

ஜனநாயகன் படத்துக்கு தடை போட்டுவிட்ட சென்சார் பராசக்திக்கு அனுமதி கொடுத்தது. இந்த நிலையில், மோடி டெல்லிக்கு பராசக்தி குழுவினரை அழைத்து பாராட்டு விழாவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பது எக்கச்சக்க கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அதிமுக முக்கியப் புள்ளிகள், ‘’டெல்லியில் பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் பராசக்தி பட நடிகர்கள் கலந்து கொண்டது திமுக மீது காட்டுவதையே காட்டுகிறது. அதாவது பாஜகவின் எதிரி காங்கிரஸ் மட்டுமே திமுக அல்ல என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. பராசக்தி படம் […]

விஜய்க்கு உச்சநீதிமன்றத்தின் ஸாரி பொங்கல்… ஆறுதல் தருவாரா சகாயம்

உச்சநீதிமன்றத்துக்குப் போனால் ஜனநாயகனுக்கு விமோசனம் கிடைக்கும் என்று நினைத்தார் விஜய். ஆனால், ‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தைப் பொங்கலை ஸாரி பொங்கலாக்கியிருக்கிறது. தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதமான காரணத்தால் ரிவைசிங் கமிட்டிக்குப் போகாமல் உயர்நீதிமன்றத்தை நாடியது படக்குழு. வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் வழங்காமல் தனிநீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் எனக் கூறி, […]