அரசு பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம். விஜய் ஆட்சியில் ஒரு வேங்கைவயல்

திமுக ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வேங்கைவயலில் நடைபெற்ற குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்துக்கு இணையாக திண்டுக்கல் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவு கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். கல்வி கற்கும் ஆலயத்தில், பிஞ்சு குழந்தைகளின் உயிருடன் விளையாடும் […]
தனுஷ் அரசியல் ஆரம்பம். சொந்த செலவில் பள்ளிக் கட்டிடம்

விஜய் பாணியில் அடுத்து தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்காக கல்வி சேவையைத் தொடங்கியிருக்கிறார் தனுஷ். சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது, தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டிடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டிடம் ஒன்றை தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்திருக்கும் சம்பவம் அவரது அரசியல் வருகைக்கு அடித்தளம் என்கிறார்கள். அந்த கட்டிடத்திற்கு ‘தனுஷ் […]
அண்ணன் சீர், தாய்மாமன் சீர். விஜய் முதல் பட்ஜெட்

விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். ‘’இது வெறும் வரவு-செலவுத் திட்டம் அல்ல; தமிழ்நாட்டின் அடுத்த ஐந்தாண்டு வளர்ச்சிக்கான சாலைவரைபடம். மக்கள் நலன், விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் மற்றும் வெளிப்படையான நல்லாட்சியை மையமாகக் கொண்ட புதிய தமிழ்நாட்டின் அடித்தளமாக இந்தப் பட்ஜெட் அமையட்டும். […]
உதய் ஹீரோ… விஜய் வில்லன். ஒரே நாளில் மாறிய அரசியல் காட்சி

மாற்றம் என்று ஆட்சிக்கு வந்த விஜய் நேற்றைய தினம் உதயநிதியை கைது செய்வதில் காட்டிய உறுதியும், தஞ்சைக்கு அலைக்கழித்த விவகாரமும் தவெகவினரிடையே அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. தேவையில்லாமல் உதயநிதியை ஹீரோவாக்கிவிட்டார் என்று விஜய் மீது புலம்புகிறார்கள். நேற்றைய தினம் உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 10 லட்சம் திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் 55 கிலோமீட்டர் தூரம் நின்றனர். அரசு அனுமதி இல்லாமல் உதயநிதி ரோடு ஷோ என்ற வகையில் கூட்டம் நள்ளிரவை […]
விஜய்யைக் கலாய்த்த உதயநிதி. பிரேமலதா ஆதரவு. தமிழகம் முழுக்க போராட்டம்

த்ரிஷாவை பத்தி தப்பா பேசிவிட்டார் என்று தவெகவினர் கொந்தளித்த நிலையில், உதயநிதியை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றது போலீஸ். இந்த கைது குறித்து பேசிய உதயநிதி, ‘’தவெக அரசு செய்துள்ள கைது நடவடிக்கையை காமெடியாக தான் பார்க்கிறேன். கையாலாகாத அரசு தனது கையாலாகதனத்தை மறைப்பதற்காக தன்னை கைது செய்து அனைத்தையும் திசை திருப்பி இருக்கிறது. நான் பேசாததை வெட்டி ஒட்டி பரப்புகின்றனர். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முத்தி போயுள்ளது திமுகவின் கடைசி தொண்டன் கூட […]
உதயநிதி கைது… த்ரிஷா உத்தரவுக்கு தவெக முதல் போராட்டம்

நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரத்தில் உதயநிதி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 12 மணி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்திருந்த நிலையில் தற்போது விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை போலீஸார் நடவடிக்கை தஞ்சை […]
த்ரிஷாவுக்கு தவெக போர்க்கோலம். காவிரி விவகாரம் திசை திருப்பல்..?

சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கும் நிலையில், உதயநிதியின் கூட்டத்தில் த்ரிஷாவின் பெயர் சொல்லப்பட்டதும், அதற்கு பதில் அளித்ததும் விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது. நேற்று இந்த விவகாரம் தமிழகத்தில் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஆனால், இதை தேசிய ஊடகங்கள் தோண்டியெடுத்தன. இதையடுத்து இன்று உதயநிதிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘’அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி! பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் […]
மாணவர்களின் டிவிகே கோஷம்… பெற்றோர்கள் ரொம்ப ஹேப்பி

காரைக்குடி அரசுப் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் பிரபு முன்னிலையில் மாணவர்கள் டிவிகே, டிவிகே என அரசியல் கோஷங்களை எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்விக்கூடங்களில் எந்த கட்சி நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது, தேவையில்லாமல் மாணவர்களிடம் அரசியல் பேசக்கூடாது என்று சமீபத்தில் விஜய் அரசு சர்குலர் வெளியிட்டது. ஆனால், அதுவெல்லாம் மற்ற கட்சிகளுக்கு மட்டுமே எனும் அளவுக்கு சர்ச்சையைத் தூண்டியிருக்கிறது ஒரு வீடியோ. காரைக்குடி அரசுப் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் பிரபுவின் நிகழ்ச்சிகளை ரீல்ஸ் எடுப்பதற்காக மாணவர்கள் […]
சீமானை கைது செய்வாரா விஜய்..? சொரி சிரங்கிற்கு தளபதி..?

நேற்றைய தினம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கரூர் மரணத்துக்கு விஜய்யே காரணம், இடைத்தேர்தலில் களம் இறங்கக் காத்திருக்கிறேன் என்று சவால் விட்டிருக்கும் சீமான், விஜய் யாருக்குத் தளபதி என்று கேலி எழுப்பி கிண்டல் செய்திருக்கிறார்.. தொடர்ந்து விஜய் மீது குற்றம் சுமத்தும் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. இந்த நிகழ்ச்சியின் பேசிய சீமான், ‘’முதல்வர் விஜயை தளபதி என்கிறார்கள். தளபதி என்றால் என்ன? எந்த […]
இரும்புக் கோட்டைக்குள் விஜய்… ஆம்பிளை ஜெயலலிதா..?

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் அவரை யாரும் அத்தனை எளிதாக சந்தித்துவிட முடியாது. போயஸ்கார்டன் என்றாலும் கொடநாடு எஸ்டேட் என்றாலும் வாசலில் காத்துக்கிடக்க வைத்து, அதன்பிறகே அழைப்பு வரும். அதே பாணியில் விஜய்யும் யாராலும் சந்திக்கமுடியாத நபராக மாறிவருவதால், அவரை ஆம்பிளை ஜெயலலிதா என்கிறார்கள். இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பூட்டப்படும் கேட். மறுபடி திங்கள் காலை 9 மணிக்கு தான் திறக்கப்படுது… ஒரு மாநிலத்தின் முதல்வர் ரெண்டு நாள் அப்படியே காணாம […]

