விஜய்க்கு செக் வைத்த சங்கீதா… த்ரிஷா என்ன ஸ்டேட்டஸ்..?

ஒர்த்தே இல்லை என்று விஜய்யால் விமர்சனம் செய்யப்பட்டவர், அவரது மனைவி சங்கீதா. சங்கீதாவிஅம் சுமூகமாக் விவாகரத்து வாங்கிட்டு ஜாலியாக த்ரிஷாவை கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகிடலாம் என்று நினைத்த ஜனநாயகன் விஜய்க்கு செக் வைத்துவிட்டார் ஜனநாயகி சங்கீதா என்று சமூகவலைதளத்தில் தாறுமாறாக பதிவுகள் வருகின்றன. முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுவிட்டார் முதல்வர் விஜய்யின் மனைவியான சங்கீதா. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்ப பெறுவதாக சங்கீதாவின் கோரிக்கையை […]
விஜய்க்கு பல்பு. சட்டமன்றத்தில் உதயநிதி, எடப்பாடி ஆவேசம்

முதன்முறையாக உதயநிதி கேள்விக்குப் பதில் சொல்கிறோம் என்று விஜய் பேசியது, அவருக்கே பேக் ஃபயர் ஆகியிருக்கிறது. குறுவை சாகுபடி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஏன் சிறப்பு நிவாரணத் தொகை அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஏற்கனவே அறிவித்து விட்டோம் நாங்கள்தான் அரசியல் என சொல்லக்கூடியவர்கள் ஏன் இதை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் பேப்பர் படித்தாலே இதையெல்லாம் தெரிந்து கொண்டிருக்க முடியும் என முதல்வர் விஜய் பதில் கூறினார். உடனே உதயநிதி, […]
திமுகவுக்கு அறிவுரை சொல்லும் தகுதி இல்லை. விஜய்க்கு திமுக சாட்டையடி

எம்.பி.க்கள் கூட்டத்திற்கு விஜய் அழைப்பு விடுத்திருந்த நிலையில், “தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ‘Fair Delimitation’ வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது” “காவிரிப் பிரச்சினையில் ஒற்றுமையாக இருந்து தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில், த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம்” என்று துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் நலனையும், நம் மாநிலத்திற்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் ‘Fair Delimitation’ மேற்கொள்ள வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. கடந்த ஆண்டு […]
இப்படி பண்றீங்களே மோடி… டிஜிட்டல் பரிவர்த்தனைக்குக் கட்டணம்..?

ஷாப்பிங் செல்வதற்கு இப்போது யாரும் பர்ஸ் எடுத்துச் செல்வதில்லை. யுபிஐ ஸ்கேனர் என்று பெட்டி கடை வரை வந்துவிட்டது. எனவே, எல்லோரும் ஸ்கேன் செய்து பணம் போட்டுவிடுகிறார்கள். இப்போது வணிகர்களும், வாடிக்கையாளர்களும் எந்த கட்டணமும் இல்லாமல் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். யுபிஐ பரிவர்த்தனைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை வழங்கும் நிறுவனங்களின் செலவுகள், சர்வர் பராமரிப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கான நிதி கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கட்டணம் வசூலிக்க […]
விஜய்யின் எம்.பி.க்கள் கூட்டம். உதயநிதி, எடப்பாடிக்குப் பயம்?

காவிரிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்ததை கண்டுகொள்ளாத விஜய், திடீரென எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். நாளை மாலை 3 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் தொகுதி மறுவறையறை குறித்து ஆலோசிப்பதற்கு இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. ஏனென்றால், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பாஜக அரசு தயாராகிவிட்டது. இதனால் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் அதிகாரப் பங்கீட்டு உரிமை கடுமையாகப் பாதிப்பதாகவும், […]
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம்… போட்டுத்தாக்கிய எடப்பாடி, ஸ்டாலின்

நிதிநிலை அறிக்கைக்கு மைனஸ் மதிப்பெண் கொடுத்த எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க் கொடுத்துள்ளார். வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ், ‘’இரண்டரை மணி நேரம் பட்ஜெட் வாசித்ததில் புதிதாக ஒரு திட்டமும் இல்லை. தவெக தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேகேதாட்டு குறித்தெல்லாம் பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. பொது பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுத்தோம். வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம். தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அவை […]
கோட் சூட் அணிந்த விவசாயி விஜய். வேளாண் பட்ஜெட் துளிகள்

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு முதல்வர் விஜய்யை வேளாண்துறை அமைச்சர் ஆர்.வினோத் கன்னாபின்னாவென்று புகழ்ந்து தள்ளினார். பண நாயகத்தை தோற்கடித்தஜனநாயகன், நீங்கள் பேரவையின் நாயகன் நீங்கள், கோட் சூட் போட்ட அணிந்த விவசாயி நீங்கள்என்றெல்லாம் பாராட்டியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சபாநாயகரும்கடுப்பாகி, ‘நிறுத்துப்பா’ என்று பட்ஜெட்டை வாசிக்கச் செய்தார். இன்று வேளாண் பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், உதயநிதி கைது, விவசாயக்கடன் தள்ளுபடி, காவிரி நீருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின்ர் கருப்புச்சட்டைஅணிந்து கூட்டத்திற்கு வந்தனர். […]
இலங்கை ஜோலி முடிஞ்சது. விஜய் பவர் தெரியாமல் மீனவர்கள் கைது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆட்சி செய்தபோது மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது, அடித்துவிரட்டுவது, துப்பாக்கியால் சுடுவது போன்ற சம்பவங்கள் வழக்கமாக நடந்துவந்தன. இப்போது ஜோசப் விஜய் ஆட்சியில் இருக்கிறார் என்பது தெரியாமல் விளையாடியிருக்கிறது இலங்கை என்று தவெகவினர் கொதிக்கிறார்கள். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த […]
ஆன்லைனில் மது விற்பனை. விஜய் சார், அடுத்து வீட்டுக்கு சப்ளை?

டாஸ்மாக் கடைகளைக் குறைத்துவிட்டோம் என்று பெருமை பேசிய விஜய் அரசு இன்று முதல் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யும் புதிய நடைமுறையைத் தொடங்கி புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் புதிய இணையதளமான Tasmac2e.in-ஐ இன்று முதல் அறிமுகமாகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து, தாங்கள் விரும்பும் டாஸ்மாக் கடையில் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய சேவை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் […]
சி.எம். சார் மாதம் 2,500 ரூபாய் இல்லையா..? தாய்மாமன், வெள்ளாட்டில் கண் துடைப்பு..?

தவெக ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று விஜய் அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அதேபோல் தாய் மாமன் சீர் எல்லா பெண்களுக்கும் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’திமுக 2025-26 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகைக்கு 13807 கோடி ஒதுக்கியது. அதாவது 1.31கோடி மகளிர் பயனாளர்களுக்கு மாசம் 1000 ரூபாய். ஆனால், தவெக அரசு மகளிர் உரிமைத் துறைக்கு 9818 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. அப்படியென்றால் மாதம் […]

