பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம். விஜய் அடுத்த மூவ்

சென்னை, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதாக முதல்வர் விஜய் கொடுத்த அறிவிப்புக்கு அனைத்து எதிர்க்ட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு, மீனவர்களும் போராட்டத்தை அறிவித்தனர். இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்துக்குப் பதிலாக பல்லவன் இல்லத்தில் கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்லவன் இல்லம் என்பது சென்னையின் நடுமத்தியிலான அண்ணா சாலையில் உள்ளது. இங்குள்ள 13.22 ஏக்கர் பல்லவன் இல்லத்தை பரிசீலித்து வருகிறது. இந்த வளாகத்தில் தற்போது எம்.டி.சி., தலைமையகம், எஸ்.இ.டி.சி. தலைமையகம் மற்றும் எம்.டி.சி. பணிமனைகள் […]
இடைத்தேர்தல் வெற்றிக்கு விஜய் அன்புப்பரிசு. அட்டகாசத் திட்டங்கள்.

இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுராந்தகம் தொகுதிக்கு ஏரி சீரமைப்பு, புதிய பேருந்து நிலையம், தாராபுரம் தொகுதிக்கு குடிநீர் திட்டம், தொழிற்பேட்டை விரிவாக்கம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று ஏராளமான வாக்குறுதிகளை முதல்வர் விஜய் கொடுத்தார். சொன்னதை செய்யும் அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், இரண்டு தொகுதிகளுக்கும் தேவையான நிதியை ஒதுக்கி, பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். அதன்படி மதுராந்தகத்துக்கு ஏரிகள் – தடுப்பணைகள் சீரமைப்பு – 11.50 கோடி – அத்திமணம் கிராமத்தில் புக்கத்துறை […]
கோவை கார்த்திகா கைது. குஷியில் தவெக.. நடுங்கும் சாட்டை

திமுகவுக்கு இணையாக விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தது சீமானின் நாம் தமிழர் கட்சி. ஆனாலும், ஆட்சிக்கு வந்தபிறகு விஜய் அமைதியாகவே இருந்தார். ஆனாலும், நாளுக்கு நாள் விஜய் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் ரோடுஷோ வரும் பாதையில் பரப்புரை செய்தது என தகராறு செய்த கோவை கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இடைத்தேர்தல் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கோவையில் கார்த்திகா […]
கூவம் நதிக்கு விடிவுகாலம்..? விஜய் புத்தம் புதிய திட்டம்

கூவம் நதியை சீரமைப்பதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து கொள்ளை அடித்தார் என்பது வரலாறு. அதற்கடுத்து வந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஸ்டாலின் உள்ளிட்டோர்களும் கூவம் நதியை சீரமைக்கிறேன் என்று சொல்லி பணத்தை ஏப்பம் விட்டார்கள். இப்போது, உண்மையான விடிவுகாலம் விஜய் ஆட்சியில் வரப்போகிறது. ஆம், சென்னையின் முகத்தையே மாற்றுமளவுக்கு கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மேம்பாட்டுக்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னையில் சுமார் 32 கி.மீ நீளம் கொண்ட கூவம் ஆறு, 42 […]
ஆயுத பூஜைக்கு விஜய் வாழ்த்து… இதுதான் உண்மையான மாற்றம்

முதல்வராக ஸ்டாலின் இருந்த வரையிலும் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார். இதிலும் விஜய் ஆட்சியில் மாற்றம் வந்துவிட்டது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தொடர்ந்து மதச்சார்பற்ற முறையில் அனைத்து மதங்களையும் சமமாக பாவித்து மாற்றத்திற்கான ஒரு அரசை தமிழகத்தில் நடத்தி வரும் தமிழக முதல்வர் தளபதி ஜோசப் விஜய் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்தில், ‘’நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், […]
முதல் மழையில் ஸ்கோர் செய்த விஜய்… அலுவலர்களுக்கு உற்சாகம்

Vijay scores during the first rain… officials feel energized
கனமழையில் விறுவிறு நடவடிக்கை. விடியவிடிய விஜய் அப்டேட்

சென்னையில் நேற்று இரவு மேகவெடிப்பு காரணமாக பெரும் கனமழை பெய்துள்ளது.. பாரிமுனையில் 35.8 செ.மீ., திருவொற்றியூரில் 32.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மீட்பு நடவடிக்கை குறித்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முதல்வர் விஜய் அப்டேட் கேட்டறிந்து, நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதால், சென்னை காலையிலே இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. நேற்று சென்னையில் அதிகபட்சமாக மழை பெய்த நிலையில், சென்னையில் உள்ள முக்கிய சுரங்கபாதைகள் எல்லாம் வழக்கமான நிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் மழைநீர் […]
25 ஆயிரம் டன் அரிசி கிலோ 30 ரூபாய். விஜய் அவசர நடவடிக்கை

அரிசி விலை, பருப்பு விலை, எண்ணெய் விலை எக்கச்சக்கமாக அதிகரித்துவிட்டது என்று ஒரு குற்றச்சாட்டு நிலவும் நிலையில், மக்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் அதிரடி நடவடிக்கைக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் .வ.காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதுகுறித்து அமைச்சர் […]
இந்த ஆண்டு விஜய் ஹேப்பி தீபாவளி..? தயாராகும் பம்பர் பரிசு

வரும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் விஜய் சூப்பர் டிரீட் கொடுக்கப்போவதாக செய்திகள் வெளியகின்றன. ரேஷன் கடைகள் மூலம் இலவச தீபாவளி மளிகைப் பொருட்கள் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட 21 பொருட்கள் அடங்கிய இலவச மளிகை தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டுறவுத் துறை அமைச்சர் […]
தேவாவுக்கு விஜய் நேரில் அஞ்சலி. உடலுக்கு அரசு மரியாதை.

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் தேவா இன்று காலை மரணம் அடைந்தார். அவர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதல்வர் விஜய். அப்போது, துக்கம் தாளாமல் கதறி அழுத ஸ்ரீகாந்த் தேவாவிற்கு முதல்வர் ஜோசப் விஜய் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். அவரது மறைவுக்கு விஜய் கொடுத்திருக்கும் அஞ்சலி குறிப்பில், ‘’தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பு, கானா பாடல்களால் மக்களைக் கவர்ந்தவருமான தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த […]

