News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழக தேர்தல் பாதுகாப்பு: 10 ஆயிரம் போலீசார் வருகை!

தமிழக தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வருகை தந்துள்ளனர். தமிழகத்தில் வருகிற 19ம் தேதி (ஏப்ரல்) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதியான முறையில் தேர்தலை நன்முறையில் நடத்தி முடித்திட அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒன்று இணைந்து செய்து வருகிறார்.  அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக 1.50 […]

ஈரோட்டில் வெற்றி யாருக்கு..? பண மலை ஆற்றல் அசோக்குமாருக்கும் உதயநிதி நண்பன் பிரகாஷிற்கும் கடும் போட்டி

தமிழகத்தில் அ.தி.முக.வுக்கு ஓரளவு நம்பிக்கை தரும் தொகுதிகளில் ஈரோடு முதலிடத்தில் இருக்கிறது. ஏனென்றால், பொதுவாகவே இந்த தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஆதரவானது. எனவே பெரும் செல்வம் வைத்திருக்கும் ஆற்றல் அசோக்குமாரை அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. அதேநேரம், பா.ஜ.க. சார்பில் டம்மி வேட்பாளராக கூட்டணிக் கட்சியான தமிழ் மாநிலக் காங்கிரஸில் விஜயகுமார் நிற்கிறார். ஆக, எதிர்த்து கடுமையாக களமாடுவது உதயநிதியின் நம்பிக்கை நட்சத்திரமான கே.இ.பிரகாஷ். ஈரோடு இளைஞரணி மாவட்ட அமைப்பாளராகப் பணியாற்றிய பிரகாஷ் மீது உதயநிதியின் பார்வை பட்டதுமே அவர் […]

நிர்மலா சீதாராமனை கண்டா வரச்சொல்லுங்க… தி.மு.க.வை சந்திக்க வந்துட்டாங்க

பிள்ளை பேசவே இல்லை என்று அம்மா கோயில் கோயிலாகப் போய் நேர்த்திக்கடன் போட்டாளாம். முதன் முதலாகவாயைத் திறந்து பேசிய பிள்ளை, ‘எப்பம்மா உன் தாலியை அறுப்பே..’ன்னு கேட்டதாம். தமிழகத்தில் இந்த சொலவடை ரொம்பவே பிரபலம். அந்த வகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்யச் சொல்லுங்க என்று தி.மு.க.வினர் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள். ஏனென்றால், நிர்மலா சீதாராமன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காமெடி கன்டென்ட் ஆக மாறிவிடும். வெங்காயம் விலை […]

சு.வெங்கடேசனுக்கும் சர்வகட்சி சரவணனுக்கும் கடும் போட்டியா..? மதுரையில் வெற்றி யாருக்கு?

மதுரை தொகுதியில் சிட்டிங்  எம்.பி.யான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  சு.வெங்கடேசனே களத்தில் இருக்கிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் புதிதாக கட்சியில் இணைந்த டாக்டர் சரவணனும் பா.ஜ.க.வில் ராம சீனிவாசனும் களத்தில் நிற்கிறார்கள்.   மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய மதுரை நாடாளுமன்றத்தில் மதுரை மேற்கில் செல்லூர் ராஜூவும் மேலூரில் செல்வமும் மட்டுமே அ.தி.மு.க. மற்ற அனைத்தும் தி.மு.க.வினர் கையில் உள்ளது.  இந்த தொகுதியில் முக்குலத்தோர், […]

செளமியாவுக்கு அடுத்து சங்கமித்ரா… ஸ்டாலினுக்கு ராமதாஸ் ஒரு ஜாலி மிரட்டல்

நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென செளமியா அன்புமணியை பா.ம.க. களத்தில் இறக்கியுள்ளது. தருமபுரி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டதுமே, அங்கு அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்றே அனைவரும் நினைத்தார்கள். ஆனால், அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார். இது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லையாம். ஏற்கெனவே பல்வேறு கட்ட ஆய்வுகள் எடுத்து, அதன்பிறகே களத்தில் இறக்கியுள்ளார்களாம். பா.ம.க.வினரிடம் ஒரு பரபரப்பு வரவேண்டும் என்பதற்காகவே முதலில் வேறு ஒரு வேட்பாளர் போடப்பட்டு பின்னர் செளமியா நிறுத்தப்பட்டுள்ளார். […]

தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா!

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (ஏப்.12ம் தேதி) தமிழகம் வருகிறார். இது குறித்த தகவல் தற்போது தமிழக பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 2 […]

நடிகர் விஜய் பா.ஜ.க.வின் பி டீம் என்பது உண்மையா..? இதோ தாய்க்கு ஒரு சாய்பாபா கோயில்

மதத்தை முன்னிறுத்தி மக்களை கவர்வது தான் பா.ஜ.க.வின் தேர்தல் பாலிசி. அந்த வகையில் ஜோசப் விஜய்யை இப்போது களத்தில் இறக்கியிருக்கிறார்கள். 2026 தேர்தலில் தி.மு.க. வாக்குகளை உடைப்பதற்கு பயன்படுத்தப் போகிறார்கள் என்றெல்லாம் ஹேஸ்யம் கூறப்பட்டு வந்தது. கிறிஸ்தவரான விஜய் எப்படி இந்துக்கள் வாக்குகளை பெற முடியும், விஜய் பா.ஜ.க.வின் டீம் இல்லை என்று அவரது மன்றத்தினர் கூறிவந்த நிலையில் இந்து கோயில் ஒன்றே கட்டிக்கொடுத்து இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. ஒரு சாய் பாபா கோயிலில் விஜய் […]

டாக்டர் ராமதாஸின் ஒட்டுமொத்த குடும்பமும் அரசியலுக்கு வந்தாச்சு… பிரதமர் மோடிக்கு பச்சோந்தி பாராட்டு

தேர்தலுக்குத் தேர்தல் இடம் மாற்றிக்கொள்வதில் டாக்டர் ராமதாஸ் ரொம்பவே கில்லாடி. இடம் மாறிய பிறகு கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் பழைய கூட்டணியை விமர்சனம் செய்து புதிய கூட்டணிக்கு ஜால்ரா போடுவார். முன்பு மோடிக்கு ஜீரோவுக்குக் கீழே மதிப்பெண் கொடுத்த ராமதாஸ் இப்போது பிரதமர் மோடி துரும்பு கூட தவறு செய்யவில்லை, பரிசுத்தமானவர் என்று சான்று கொடுத்திருக்கிறார். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பா.ஜ.க. நிற்பது குறித்தும் இடஒதுக்கீடுக்கு மோடி எதிரானவர் என்பது குறித்தும் அவர் வாயைத் திறக்கவே இல்லை. […]

திருமாவளவனுக்கு வருமான வரித்துறை அச்சுறுத்தல்..! கொதிக்கும் விடுதலை சிறுத்தைகள்

தி.மு.க. கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் புறவழிச் சாலையில் நடேசன் நகரில் ஒரு இல்லத்தில் தங்கி தேர்தல் பிரசார பணிகளைக் கவனித்துவருகிறார். பிரதமர் மோடியையும் பா.ஜ.க.வையும் கடுமையாக எதிர்த்துவருகிறார். வெள்ளத்தின் போது தமிழகத்தை எட்டிப் பார்க்காத மோடி, இப்போது எதற்கு வருகிறார் என்று ரோடு ஷோவுக்கு எதிர்ப்பு காட்டி வருகிறார். இந்த நிலையில், திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு […]

பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் யாதவ் இந்துக்கள் பணத்தை சுருட்டிட்டாரா..? ஆட்டம் காணும் மயிலாப்பூர் நிதி நிறுவனம்

கண்ட கண்ட நிதி நிறுவனங்களிலும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள் என்று எத்தனை எடுத்துச்சொன்னாலும் மக்கள் கேட்பதே இல்லை. வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்துவிட்டு பின்னர் லபோதிபோவென வயிற்றில் அடித்துக்கொள்கிறார்கள். அப்படியொரு சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது, தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம். இந்த நிதி நிறுவன பணத்தை தேர்தல் செலவுக்காக பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் யாதவ் சுருட்டிவிட்டார் என்று பரபரப்பு கிளம்பியிருக்கிறது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு […]