News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஜாய் ஆலுக்காஸ் 1 பைசாவுக்கு டெண்டர்..? தாய் மாமன் சீர் மோதிரம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான தங்கம் கொள்முதல் டெண்டரில் தங்கம் விலை தவிர்த்து மற்ற அனைத்து கட்டணங்களும் சேர்த்து 1 பைசா கோட் செய்த ஜாய் ஆலுக்காஸ் வெற்றி பெறும் என்கிறார்கள். ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் விஜய் நடித்ததற்கு கைமாறா? கடையின் முதலாளி வந்து பார்த்து விட்டு சென்ற மறுநாளில் தங்க மோதிரம் திட்டம் அறிவிப்பு வரும் போதே தெரியும் என்று திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். ஜாய் ஆலுக்காஸ், ஜோஸ் ஆலுக்காஸ் இரண்டுமே ஒரே குடும்பத்துக்குச் சொந்தமானது […]

விஜய்க்கு கார், உதயநிதிக்கு ரேஸ். சட்டமன்றத்தில் மல்லுக்கட்டு.

முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள 234 எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக மஹேந்திரா நிறுவனத்தின் XUV 7XO, 3XO, Scorpio N, Classic, Bolero, Bolero Neo கார்கள் கொண்டுவரப்பட்டு சோதனை செய்யப்பட்டன.   இந்த […]

விஜய் ஃபைல் ஓப்பன் செய்வாரா..? சட்டமன்றத்தில் உதயநிதி சேலஞ்ச்

தமிழக சட்டமன்றத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடப்பது போல் இருக்கிறது. ஃபைல்களை திறப்பதற்கு ஜோசியர் நேரம் குறித்துத் தரவேண்டுமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் சட்டமன்றத்தை பரபரப்பாக்கியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் நீதி, சிறை மற்றும் சட்டத் துறை, எரிசக்தித் துறை, இந்து சமய அறநிலையத் துறைகளில் மாநிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘‘இந்த அவையை முடிந்த அளவுக்கு நீங்கள் சிறப்பாக வழிநடத்திச் […]

அமித்ஷாவுக்கு விஜய் திடீர் ஆதரவு. காவிரி, போதை, நீட்டுக்கு எதிர்ப்பு

மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் 31-வது ‘தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த தென் மண்டல கவுன்ஸிலின் துணைத் தலைவராக பங்கேற்றிருக்கிறார். இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் விஜய், “பண்டைய துறைமுக நகரமான மகாபலிபுரத்திற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். நமது அரசியலமைப்பின் நீடித்த தொலைநோக்குப் பார்வையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்திற்காக இன்று நாம் இங்கு கூடியுள்ளோம். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான இளம் தலைமுறையே […]

மேகதாது அணைக்கு டி.கே.சிவகுமார் உரிமைக்குரல்… விஜய் எதிர்ப்பாரா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது ‘தென்மாநிலமுதலமைச்சர்கள் மாநாடு’ சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியான ஃபிஷர்மேன்கோவ்வில் இன்று தொடங்கியது.   அமித்ஷா அருகில் முதல்வர் விஜய் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில்டி.கே.சிவகுமார் அம்ர்ந்தார். இவரும் அவ்வப்போது பேசிக்கொண்டார்கள். இந்நிலையில் இந்த மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கேசிவகுமார், “நமது ஐந்து மாநிலங்கள் இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்தைக்கொண்டுள்ளன. ஆனால் நாட்டின் ஜிடிபி-யில் கிட்டத்தட்ட 33 சதவீதப் பங்களிப்பை அளிக்கின்றன.இந்தியப் பொருளாதாரத்தின் […]

சர்க்கார் போஸ்டருக்கு அதிமுக கிண்டல். புஸ்ஸிக்கு ஹாட் பதிலடி

சர்க்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் இன்று அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். சர்க்கார் படத்தின் பேனரை கிழித்ததால் விட்டு விட்டீர்கள் என்று அதிமுக தோல்வி குறித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு அதிமுக கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அதிமுக ஐ.டி. விங் சார்பில் இன்று, ‘’விபரீத யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, வாய்க்கு வந்ததை அஇஅதிமுக குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ள அமைச்சர் ஆனந்துக்கு கண்டனம்.  நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை […]

அமித்ஷாவுக்கு விஜய் ஸ்பெஷல் கிஃப்ட்..? கோவளத்தில் வரவேற்பு

தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் விஜய் நேற்று இரவு சந்தித்து வரவேற்றார். இந்த் தென்மண்டல முதல்வர் மாநாட்டுக்கு தலைவராக அமித்ஷா இருக்கையில், துணைத்தலைவராக விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே நேரில் சென்று வரவேற்பு கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் திமுகவினர், ‘’மராட்டிய முதல்வர் பட்னாவிஸ், கூட்டணி கட்சியான ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் […]

மூன்று மாஜிக்களுக்கு குறி..? விஜய் சட்டமன்றத்தில் நேரடி எச்சரிக்கை

இன்று சட்டமன்றத்தில் திமுகவினரை பார்த்து, ‘மூன்று துறை தொடர்பான ஃபைல்கள் டேபிளில் உள்ளன. அவற்றை திறக்க வைத்துவிடாதீர்கள்’’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார். இன்று சட்டமன்றட்தில் பேசிய விஜய், ‘’மூன்று துறை தொடர்பான ஃபைல்கள் என்னுடைய டேபிளில் இருக்கிறது. அத்தணையும் ஆதாரங்களுடன் இருக்கிறது.. அதனை ஒப்பன் பண்ண வைத்துவிடாதீர்கள். எதை எப்போது ஒப்பன் பண்ணணுமோ அது அப்போது ஒப்பன் ஆகும்” என சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். செந்தில்பாலாஜி, நேரு, சேகர்பாபு ஆகிய மூன்று பேரையே விஜய் சுட்டிக் காட்டுகிறார் […]

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கெட் அவுட்…? விஜய் குஜிலிமஸ்து ஆக்‌ஷன்

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் குறித்த விவரங்களை சில மணி நேரங்களில் திரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது என்ன தடை செய்யப்பட்ட இயக்கமா என்று தவெகவுக்கு அதிமுக கேள்வி எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து அதிமுக ஐ.டி.விங், ‘’திண்டுக்கல் மாவட்டத்தின் குஜிலியம்பாறை தாலுகாவில் கம்யூனிஸ்ட் […]

பால், கார், இன்சூரன்ஸ், நர்ஸ். அள்ளித்தரும் வள்ளல் விஜய் அறிவிப்பு

இன்று சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பால் கொள்முதல் விலை உயர்வு மருத்துவ காப்பீடு வரம்பு அதிகரிப்பு திருநங்கைகளுக்கான சிகிச்சை சிறப்பு அறிவிப்பு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் மற்றும் உதவியாளர் வசதி அறிவிப்பு ராஜாஜி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் இடங்கள் உருவாக்கம் என ஒரே நாளில் அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் பாராட்டையும் ஈர்த்திருக்கிறார் முதல்வர் விஜய் முதலமைச்சர் ஜோசப் விஜய், பால் […]