News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான தங்கம் கொள்முதல் டெண்டரில் தங்கம் விலை தவிர்த்து மற்ற அனைத்து கட்டணங்களும் சேர்த்து 1 பைசா கோட் செய்த ஜாய் ஆலுக்காஸ் வெற்றி பெறும் என்கிறார்கள்.

ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் விஜய் நடித்ததற்கு கைமாறா? கடையின் முதலாளி வந்து பார்த்து விட்டு சென்ற மறுநாளில் தங்க மோதிரம் திட்டம் அறிவிப்பு வரும் போதே தெரியும் என்று திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். ஜாய் ஆலுக்காஸ், ஜோஸ் ஆலுக்காஸ் இரண்டுமே ஒரே குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாரிதாஸ், ‘’ஜாய் ஆலுகாஸ் மக்களுக்காக நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று இந்த டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது. மேக்கிங் சார்ஜ் இல்லை, ஹாமார்க் சார்ஜஸ் இல்லை, பேக்கிங் சார்ஜஸ் இல்லை, இன்சூரன்ஸ் சார்ஜ் இல்லை, டிரான்ஸ்போர்ட் சார்ஜ் இல்லை.  

ஒரு தங்கம் மோதிரமாக மாறி அரசுக்கு வந்து சேரும் அனைத்து செலவுகளும் இந்த ஜாய் ஆலுகாஸ் நிறுவனமே ஏற்றுக் கொண்டது என்றால் – நஷ்டம் தானே அர்த்தம்? பாவம் நமக்காக நம்ம விஜய் அண்ணாவுக்காக ஜாய் ஆலுகாஸ் நஷ்டம் அடைகிறாங்க பிரண்ட்ஸ். அந்த 1 கிராம் தங்கம் இலவசமா கொடுத்தலும் கொடுப்பாங்க. ஏதோ பெருசா சம்பாரிக்க, இந்த பக்கம் பம்முரான் ஜாய் ஆலுக்காஸ்’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

மக்களுக்கும் அப்படியே செய்கூலியை கொடுப்பாங்களா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link