Share via:
0
Shares
நடந்து முடிந்த 13வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. உலக நாடுகள் மத்தியில் பெரிதளவு மதிக்கப்பட்டு வரும் உலகக்கோப்பையை 6வது முறையாக ஆஸ்திரேலிய அணி தட்டிச்சென்றது. அந்த அணியின் வீரரான மிட்செல் மார்ஷ், உலகக்கோப்பை மீது 2 கால்களையும் வைத்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பல்வேறு கண்டனங்களையும் பெற்றது.
உலகக்கோப்பை வெற்றியை வைத்து வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க. போட்டிருந்த திட்டம் இந்திய அணியின் தோல்வியால் தற்போது தடுமாறிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

