ஜெயிக்கப் போகிறாரா அண்ணாமலை..? கோவை கள நிலவரம்

மத்த தொகுதிகளில் எப்படியோ கோவையில் அண்ணாமலை கண்டிப்பாக வெற்றி அடைந்துவிடுவார், உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் அவர் கோவையில் நிற்கிறார் என்று பா.ஜ.க.வினர் பில்டர் கொடுத்துவரும் நிலையில் கோவை தொகுதியில் ரவுண்ட் அடித்தோம். கோவையில் தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க.வின் ஐ.டி. விங் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க.வின் அண்ணாமலை ஆகியோர் நிற்கிறார்கள். தமிழகத்திலேயே அதிக பணம் உள்ள வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன். இப்போது இவருக்கு வேலுமணி வாக்கு கேட்டு வந்தாலும், கடந்த […]
யாரிடம் கேட்கிறாய் கணக்கு..? நிர்மலா சீதாராமனை பொளந்து கட்டிய ஸ்டாலின்

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது கடுமையாக தாக்குதல் நடத்திவரும் முதல்வர் ஸ்டாலின் நிர்மலா சீதாராமனை கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறார். திருவண்ணாமலையில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்துப் பேசிய ஸ்டாலின், “10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், எந்த பதிலும் இல்லை.. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதுகுறித்து நக்கலாக பதில் சொல்கிறார் நிர்மலா சீதாராமன். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை […]
ஹீரோவான டைரக்டர் ஹரியின் மகன்

நடிகர் விஜயகுமார் குடும்பத்துல இருந்து பேரன் ஸ்ரீஹரி அதாங்க வனிதாவோட மகன் ஹீரோவாகுறார். இப்ப இன்னொரு பேரனான ஸ்ரீராமும் ஹீரோவாகி இருக்காரு அப்படிங்குறதுதான் ஹாட் டாப்பிக்கே. கமர்ஷியல் ஹிட் படங்கள இயக்குறதுல கெட்டிக்காரரான ஹரி சாமி, சிங்கம் உள்ளிட்ட படங்கள தொடர்ந்து இப்ப விஷால் நடிப்புல ரத்னம் படத்த டைரக்ட் பண்ணிட்டு இருக்காரு. வர்ற 26ம் தேதி ரத்னம் இந்த படம் ரிலீசாகப் போகுது. இந்த நிலையில ஹரி, பிரீத்தா விஜயகுமார் தம்பதியோட மூத்த மகன் மகன், […]
கர்ப்பத்தை மறைக்கும் நட்சத்திர ஜோடி!

நட்சத்திர தம்பதியான ஆதி, நிக்கி கல்ராணியோட லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ்தான் இப்ப ஹாட் டாப்பிக்கே. பிசியா நடிச்சிட்டு இருந்த ஆதியும், நிக்கி கல்ராணியும் யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் படத்துல சேர்ந்து நடிச்சதுல லவ்வர்ஸ் ஆனாங்க. அதைத்தொடர்ந்து கடந்த 2022ம் வருஷம் இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் தொடர்ந்து நடிச்சிட்டுதான் இருக்காங்க. டைம் கிடைக்கும் போதெல்லாம் தங்களோட ரொமாண்டிங் அன்டு டிராவலிங் போட்டோஸ் அண்டு வீடியோச சோசியல் மீடியாவுல வைரலாக்கிட்டு இருக்காங்க. அந்த வகையில லேட்டஸ்டா நிக்கி […]
இரவு நேரத்தில் தெருவில் நடமாடும் சிறுத்தை!

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் பக்கத்துல நைட் 11 மணிக்கு ரொம்ப சாதாரணமா ஒரு சிறுத்தை நடந்து போனத பாத்த மக்கள் அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்டாங்க. திருப்பதி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட வனப்பகுதியில இருக்கிற சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் சாலையில நடந்து போறது வர்றது சகஜமான விஷயம்தான். ஆனா மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில சிறுத்தை ரொம்ப கேஷூவலா நடந்து போயிருக்கு. முதல்ல அத நாய்ன்னு நினைச்சிருக்காங்க. ஆனா பாக்க அன்யூஷூவலா இருந்த பிறகுதான் […]
ஏப்ரல் 12ம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வருகை!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரம் செய்வதற்காக ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் முழு வேகத்துடன், வேட்பாளர்களை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் நட்சத்திர பேச்சாளர்களையும் நியமித்து மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும் வேட்பாளர்கள் டீக்கடையில் டீ போட்டு தருவது, டிபன் கடையில் […]
கமல்ஹாசனின் ஓசி பிரசாரம்… மக்கள் நீதி மய்யத்தினர் என்ன சொல்றாங்க..?

ஒரே ஒரு சீட் கூட வாங்காமல் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு இலவசமாக பிரசாரம் செய்துவருகிறார் கமல்ஹாசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்தல் களத்திற்கு வந்திருக்கும் கமல் பேச்சு எப்படி என்று மக்கள் நீதி மய்யத்தினரிடம் பேசினோம். ‘’ஈரோடு, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் கமல் பேசியது மிகவும் சிறப்பாக இருக்கிறது.. குறிப்பா மோடியை வெளித்து வாங்குகிறார். திருச்சியில் பேசியபோது, ’இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையைக் காக்கும் நேரம் இது. இந்த ஊரில் இருந்து இதைக் கூறுவது பெருமைக்குரியது. ஏனெனில், […]
அண்ணாமலைக்கு டோஸ் விடும் சீமான்… இரண்டு கட்சிகளும் தேர்தலில் தேறுமா..?

ஆளும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் களத்தில் மோதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அண்ணாமலைக்கும் சீமானுக்கும் இடையில் காரசார மோதல் நடந்துகொண்டு இருக்கிறது. இதையடுத்து தமிழக தேர்தல் களம் நான்கு முனை போட்டி என்பதிலிருந்து நழுவி இரண்டு முனைப் போட்டியை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் அண்ணாமலைக்கு எதிராகப் பொங்கினார் சீமான், ‘ அண்ணாமலை.. ஏதோ தமிழ்நாட்டுல ஆடிட்டு இருக்க. அதிகாரத் திமிருல ஆடுற. நீ உண்மையிலேயே வீரனாக இருந்தால், என் கருத்துக்கு எதிர் கருத்து கூறி மோதிப் பாரு. தைரியம் […]
மருத்துவமனையில் துரை தயாநிதி! நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் வசித்து வந்த துரை தயாநிதிக் திடீரென்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் கீரம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில் துரை தயாநிதியின் மூளையில் சுமார் 6 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. […]
தீப்பெட்டியால் துரை வைகோ வெற்றிக்கு ஆபத்தா..? திருச்சி தொகுதி கள நிலவரம்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் நிற்கிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க.வில் – கருப்பையா பன்னீர்செல்வமும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. – செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் நின்றால் 100 சதவிகிதம் வெற்றி உறுதி என்று நேரு அழுத்தி அழுத்தி சொன்ன பிறகும் பம்பரம் என்பதில் வைகோ உறுதியாக இருந்தார். ஆனால், தேர்தல் கமிஷன் பஞ்சாயத்தால் பம்பரம் கிடைக்காமல் இப்போது தீப்பெட்டி சின்னத்தில் நிற்கிறார். […]

