News

Follow Us

நட்சத்திர தம்பதியான ஆதி, நிக்கி கல்ராணியோட லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ்தான் இப்ப ஹாட் டாப்பிக்கே.

பிசியா நடிச்சிட்டு இருந்த ஆதியும், நிக்கி கல்ராணியும் யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் படத்துல சேர்ந்து நடிச்சதுல லவ்வர்ஸ் ஆனாங்க. அதைத்தொடர்ந்து கடந்த 2022ம் வருஷம் இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் தொடர்ந்து நடிச்சிட்டுதான் இருக்காங்க.

டைம் கிடைக்கும் போதெல்லாம் தங்களோட ரொமாண்டிங் அன்டு டிராவலிங் போட்டோஸ் அண்டு வீடியோச சோசியல் மீடியாவுல வைரலாக்கிட்டு இருக்காங்க. அந்த வகையில லேட்டஸ்டா நிக்கி தன்னோட இன்ஸ்டா பக்கத்துல, எங்கள் சொந்த சிறிய உலகத்தில்னு கேப்ஷனோட ஒரு போஸ்ட் போட்டிருக்காங்க.

கியூட்டா வெட்கப்படுற நிக்கி கல்ராணிய, ஆதி ரசிச்சு பாக்குறாரு. இதுல என்ன விஷயம்னா அந்த போட்டோஸ்ல நிக்கி கல்ராணியோட வயிறு மட்டும் வழக்கத்துக்கு மாறா குண்டா இருக்கு. மேலும் பாக்க ரொம்ப பளபளப்பா இருக்காங்க. ஒரு வேள பிரெக்ணெண்டா இருக்காங்களோன்னு கேள்வி எழுப்புறாங்க ரசிகர்கள். அத அவங்களே கூடிய சீக்கிரம் அதிகாரப்பூர்வமா அறிவிப்பாங்கன்னும் சொல்றாங்க சில ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link