News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய்க்கு லண்டனிலும் குவியும் ரசிகர்கள்… யுகே காணாத அதிசயம்

தமிழகத்தில் முதல்வர் விஜய் எந்த இடத்துக்குப் போனாலும், எக்கச்சக்க ரசிகர்களும் ரசிகைகளும் பின் தொடர்வதும் காத்திருப்பதும் இன்று வரையிலும் தொடர்கிறது. அதே போன்று லண்டனில் ரசிகர்கள் ஹோட்டலுக்கு முன்பே காத்திருப்பது, பிரிட்டன் காணாத அதிசயம் என்கிறார்கள். பிரிட்டிஷ் நாடான யு.கே.விற்கு உலகின் பல்வேறு பகுதியில் இருந்து நடிகர்கள், இசைக் கலைஞர்கள், அரசியல்வாதிகள் தினமும் வருகிறார்கள். ஆனாலும், இதுவரை யாருக்காகவும் நடுரோட்டில் மக்கள் கூடியதில்லை என்பது மிகப்பெரும் ஆச்சர்யமான செய்தியாக பார்க்கப்படுகிறது. லண்டன் நகரின் முக்கியமான மருத்துமனை, லண்டன் […]

அன்பில் மகேஸ்க்கு சுத்து போட்ட போலீஸ்… 100 கோடி ஊழல்

முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் மத்திய குற்றப்பிரிவு சோதனை செய்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தருவதாக கூறி பல கோடி பெற்று மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் திருச்சியில் அன்பில் மகேஷ்க்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடக்கிறது. திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு […]

2000 ரூபாய்க்கு மேல் கட்டணம்… பாஜக அரசு அடுத்த கொள்ளை

பொதுமக்கள் தலையில் வரி மேல் வரி போட்டு பத்தாண்டு காலமாக பாடாய்படுத்தும் பாஜக அரசு அடுத்த அதிரடியை இன்று நிகழ்த்தியிருக்கிறது. அதாவது, 2,000 ரூபாய் வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள், ரூபே டெபிட் கார்டுகளுக்கு வங்கிகளோ, சேவை நிறுவனங்களோ எந்தவொரு கட்டணமும் விதிக்கக் கூடாது என மத்திய அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்போது எங்கேயும் எப்போடும் நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களிடமும் யுபிஐ பரிவர்த்தனை முக்கியப் பங்காற்றுகிறது. சின்னச்சின்ன […]

விஜய் சேதுபதிக்கு செருப்படி… கோபத்தில் கொதிக்கும் ரசிகர்கள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு சர்ச்சையான நிலையில், ‘’விஜய் தொலைக்காட்சியில் நிறுவனம் விஜய் சேதுபதியை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும்’  என்று செருப்பால் விஜய் சேதுபதியின் படத்தை அடித்து ரசிகர்கள் கோபத்தை வெளிக்காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், ’’இந்நிகழ்ச்சியில் நடப்பவை அதன் கதையோட்டத்தின் ஒரு பகுதியே தவிர, வெளியில் உள்ள எந்தவொரு தனிநபர், அமைப்பு, சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைக் குறிப்பது அல்ல’’ என்று விஜய் […]

ஆ.ராசாவுக்கு 7, சேகர் பாபுக்கு 6 வழக்குகள்… ரெடியாகும் சிறை

மிசா விவகாரத்தில் அமைச்சரின் பிறப்பு பற்றி கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது என்று எல்லை மீறி பேசிய ஆ.ராசா மற்றும் ஓடுகாலி என்று முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்த சேகர்பாபு மீது போலீஸ் நடவடிக்கை தொடங்கியிருப்பது தவெகவினரை உற்சாகமடைய வைத்துள்ளது.   திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுக எம்.பி. ஆ.ராசா மீது சைதாப்பேட்டை போலீசார் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆ.ராசாவின் பேச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், […]

விஜய் ஆட்சியில் 35,000 கோடி ரூபாய் முதலீடு… ஸ்டாலினுக்கு மரண அடி

லண்டனுக்குப் போய் நாலு நாட்களான பிறகும் முதலீடு வரவே இல்லை என்று கிண்டலடித்த அத்தனை பேருக்கும் பதிலடி கொடுப்பது போன்று முதலீட்டுகளை அள்ளிக் குவித்திருக்கிறார் முதல்வர் விஜய். நேற்றைய தினம் தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சுமார் 9,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் […]

இடைத்தேர்தலுக்கு விஜய் பிரச்சாரம்..? திராவிடக் கட்சிகளுக்கு டெபாசிட் சிக்கல்?

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும் தொடங்கிவிட்டது. இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றினால் தான், எம்ஜிஆர் இமேஜை தக்கவைக்க முடியும் என்பதால், நேரடியாக களம் இறங்க விஜய் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. பொதுவாக இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆளும் கட்சியின் முதல்வர் பதவியில் இருப்பவர்கள் செல்வதில்லை. ஆனால், திமுக., அதிமுக இரு கட்சிகளையும் ஒரு சேர தோற்கடிப்பதற்கு விஜய் களமிறங்க வேண்டும்’’ என்று தவெக ஆலோசகர்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். அதற்கு விஜய், “நான் தயாராக […]

விஜய் ஸ்டைலில் விநாயகர் வாழ்த்து… பதறும் பாஜக

தமிழ்நாட்டில் இந்து வாக்குகளைக் குறிவைத்து பாஜக காய் நகர்த்திவருகிறது. விநாயகர் வடிவில் விஜய் படங்கள் வைரலாகிவருகின்றன. முந்தைய திமுக அரசும், முதல்வராக இருந்த ஸ்டாலினும் இந்து பண்டிகைகளை புறக்கணித்துவந்தன. இந்த நிலையில் விஜய் மட்டுமே உண்மையான மதச் சார்பற்ற ஆட்சியை நடத்தி வருவதை உறுதி செய்திருக்கிறார்.  விஜய் கிறிஸ்தவராக இருந்தாலும்,  உலகமெங்கும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். விஜய் தெரிவித்திருக்கும் வாழ்த்து செய்தியில், ‘’விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது […]

லண்டனில் விஜய் மாஸ்… அஜித்துக்கு லாஸ்

விஜய்க்கு சமமான போட்டியாளர் என்று கருதப்பட்ட அஜித் கார் பந்தயத்தைத் தொடங்கிவைத்தது மட்டுமின்றி, வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக கூட்டத்தைக் கூட்டி மாஸ் காட்டியிருக்கிறார் விஜய். இதனால் அஜித்தின் இமேஜ் டோட்டலாக காலி என்கிறார்கள். இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தயப் பாதையில் நடைபெற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை  கார் பந்தயத் தொடரின் 5வது சுற்றில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார்.  லண்டனில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கக் கோரி, தனது சக நடிகரான […]

ஆ.ராசா, சேகர்பாபு அரெஸ்ட்..? ஆபாச அரசியலுக்கு விஜய் முடிவு கட்டுவாரா?

முதல்வர் விஜய்யின் மிசா பேச்சுக்கு எதிராக ஆ.ராசாவின் ஆபாசப் பேச்சும், சேகர் பாபுவின் ஒருமைப் பேச்சும் தவெகவினரை ஆவேசமடைய வைத்துள்ளது. இருவரையும் தூக்கி உள்ளே போடுங்கள் என்று கொதிக்கிறார்கள். அமைச்சர் நிர்மல் குமாரின் பிறப்பை சந்தேகப்படும் வகையில், அவரது தாயாரை இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. அதேபோல் முதல்வர் விஜய்யை ஓடுகாலி என்று ஒருமையில் திட்டியிருக்கிறார் சேகர் பாபு. இந்த இரண்டு விவகாரமும் திமுகவின் உண்மையான கோர முகத்தைக் காட்டியிருப்பதாக தவெக தொண்டர்கள் கொதிக்கிறார்கள். இருவரையும் […]