News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கனடாவில் இந்தியர்களுக்கு அச்சறுத்தல்! மேலும் ஒரு காலிஸ்தான் திவிரவாதி சுட்டுக்கொலை!

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று கனடா நாட்டில் குடியேறிய காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இக்கொலயில் இந்திய அரசு ஏஜெண்டுகளின் தலையீடு உள்ளதாக குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான தூதரக அதிகாரியையும் கனடா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு […]

உலகக்கோப்பை தொடருக்கான பாடல் வெளியீடு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை பிரபலப்படுத்தும் முயற்சியில் புதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது ஐ.சி.சி. நிறுவனம். 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து, […]

நியூசிலாந்தில் நிலநடுக்கம்! 14,000 பேர் தெருக்களில் தஞ்சம்!

நியூசிலாந்தில் இன்று காலை உணரப்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் குடும்பத்துடன் தெருக்களில் தஞ்சமடைந்தனர். 5 மில்லியன் அளவுக்கு மக்களைக் கொண்ட நாடு நியூசிலாந்து. நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புகள் அடிக்கடி நடைபெறும் பசிபிக் கடலை சுற்றியுள்ள ரிங் ஆப் பையர் என அழைக்கப்படும் பகுதியில்தான் இந்த நியூசிலாந்து அமைந்துள்ளது. அதனால் நியூசிலாந்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன. இந்நாட்டின் முக்கிய நகரமான கிறிஸ்சர்ச்சில் இருந்து மேற்கே 124 கி.மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவு அமைந்துள்ளது. இங்கு ரிக்டர் அளவுகோலில் […]

கனடா தூதர் வெளியேற 5 நாட்கள் கெடு! கனடாவுக்கு பதிலடி கொடுத்த மத்திய அரசு!

அடுத்த 5 நாட்களுக்குள் கனடா தூதரக அதிகாரி இந்தியா¬ விட்டு வெளியேற வேண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்ஜிப் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது  உலக அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதன் விளைவாக கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து மூத்த அதிகாரியை வெளியேற்றி கனடா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது கனடா பிரதமர் […]

8வது முறையாக ஆசியக் கோப்பை: இந்தியாவின் பெருமை பட்டியல் இதோ!

16வது ஆசியக் கோப்பையை நேற்று (செப்.17) இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தட்டிச் சென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. அப்போது முதல் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்ததுதான். அதன் பின்னர் முகமது சிராஜ் தொடர்ந்து 6 விக்கெட்டுகளை மிகவும் குறுகிய இடைவெளியில் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். அதே போல் ஹர்திக் […]

உலகிலேயே நீண்ட முடி கொண்ட சிறுவன்! கின்னஸ் சாதனை!

உலகிலேயே நீண்ட முடி கொண்ட சிறுவன் என்ற கின்னஸ் சாதனையை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் படைத்துள்ளார்.     கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பல்வேறு மனிதர்களை நாம் பார்த்து வியந்திருப்போம். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காகவே சிலர் நகங்களை வளர்ப்பது, கண் இமைகளை வளர்ப்பது, தலைமுடியை வளர்ப்பது என அட்டகாசம் செய்வார்கள்.   அந்த வகையில் தற்போது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிதக்தீப் சிங் சாஹல் என்ற 15 வயது சிறுவன் பெண்களை விட நீளமான […]

இளவரசி டயானாவின் ஸ்வெட்டர் ரூ.9 கோடிக்கு ஏலம்! அதில் அப்படி என்ன விசேஷம்?

மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ஸ்வெட்டர் தற்போது 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   இங்கிலாந்து அரசர் சார்லசின் முதல் மனைவியான டயானா கடந்த 1997ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். டயானாவின் இந்த திடீர் மரணம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 39 வயதில் உயிரிழந்த டயானா பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு அவை அதிக விலைக்கு போவது சமீப காலமாக […]

கடல் வளத்தை ஆய்வு செய்ய ‘மத்ஸ்யா 6000’ வாகனம் ரெடி! புகைப்படங்கள் வைரல்!

கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை கடலுக்குள் செலுத்தும் சமுத்யாரன் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது உலக விஞ்ஞானிகளின் இருக்கை நுனிக்கே கொண்டு சென்றுள்ளது. நிலவை ஆராய்வதற்காக சந்திரான்3 விண்கலத்தை இந்தியா கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அதைத்தொடர்ந்து சந்திராயன் 3 விண்ணில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. அதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்&1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக கடந்த […]

சென்னை ‘எக்ஸ்பிரஸ் அவென்யு’வில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யுவில் இன்றும், நாளையும் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் அதை காண கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் நிலையில், தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள உலகக்கோப்பை தற்போது பல்வேறு நாடுகளில் தனது […]

சும்மா படுத்திருந்தா போதும் ரூ.88,000 பரிசு! எங்கே தெரியுமா?

நடிகர் வடிவேலு காமெடி காட்சி பாணியில் சும்மா படுத்திருந்தா போதும் 88 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்ற நூதன போட்டி மாண்டினீக்ரோ என்ற நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் அப்படி என்னதான் சுவாரசியம் இருக்கிறது என்பதை நாம் இங்கு பார்க்கலாம். நடிகர் வடிவேலு ‘கற்க கசடற’ என்ற திரைப்படத்தில், தன்னை மட்டமாக பேசிய ஒருவரை ஒரு மணி நேரம் சும்மா இருந்துக் காட்டு. அப்படி மட்டும் நீ சும்மா இருந்துக்காட்டிவிட்டால் 5 சவுக்கடி என்ன? 10 சவுக்கடி […]