News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மேகதாது அணைக்கு பாஜக க்ரீன் சிக்னல். விஜய்க்கு தலைவலி ஸ்டார்ட்

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பது டெல்டா விவசாயிகளின் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளது. தண்ணீர் இல்லாமல் வாடிவரும் டெல்டா விவசாயிகளின் உயிரோடு விளையாடும் பாஜகவையும் கர்நாடக காங்கிரஸையும் தடுப்பாரா விஜய் என்பது கேள்வியாக மாறியிருக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ், மேகதாது திட்டத்தைச் செயல்படுத்தும் முன் கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற வேண்டியது அவசியமா என்பது குறித்துக் கேள்வி எழுப்பினார். ‘2007-ஆம் ஆண்டு காவிரி […]

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

நலத்திட்ட உதவி விழாவில் தனுஷ் வழக்கத்துக்கு மாறாகப் பேசியிருக்கிறார். அதாவது, ‘’இவ்வளவு பேர் ஒரே இடத்தில் கூடிருக்கிறீர்கள்… இந்த மாதிரி ஒற்றுமைக்கு ஒரு பெரிய சக்தி இருக்கு. அந்த ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் கொடுக்கணும்… ஆடியோ லாஞ்ச், மீட்டப் மட்டும் இல்லாம, இன்னும் அதிகமான நலத்திட்ட வேலைகளில் ஈடுபடணும்… உங்க ஏரியாவுல இருக்கிற மக்கள், உங்க வீட்டை சுற்றி வாழும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்… நான் உங்களை இன்னும் பெருமையாக உணரணும்… நீங்கள் அதை […]

அரிசி, பால், முட்டை விலை என்னாச்சு விஜய்..? ஸ்டைல் மட்டும் போதுமா?

இதுவரை எப்போதும் இல்லாத வகையில் அரிசி, பால், முட்டை விலை கடுமையாக ஏறியிருக்கிறது. ஆட்சியில் இருக்கும் விஜய் இதுவரை வாயைத் திறக்கவே இல்லை. அரிசி விலையேற்றம் குறித்து அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார், ‘’தற்போது அனைத்து வகை அரிசிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 5 ரூபாய் இருந்து 20 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது ,இது சராசரியாக 20 சதவீத வரை விலை உயர்ந்து இருக்கிறது. 26 கிலோ அரிசி மூட்டைக்கு ரூபாய் 250 முதல் ரூபாய் 400 ரூபாய் […]

ஆளூர் ஷாநவாஸை வெளியேற்றுங்கள். திருமாவுக்கு விஜய் உத்தரவு

விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்றுள்ளது. வன்னியரசு அமைச்சராகத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், விசிக முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் நேரடியாக விஜய் அரசு மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதாவது தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி ஆட்சி தான் நடக்குது தமிழ்நாட்டுல தமிழ்நாட்டை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது என்று கூறியிருக்கும் ஷாநவாஸ் அதற்கு ஆதாரமாக தலைமைச் செயலாளர் நியமனத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததும் தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளராக […]

விஜய் ஆட்சியில் 20 ஆயிரம் கோடி கடன்..? தவெகவுக்கு டாஸ்மாக் பார்

விஜய் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் முடிவதற்குள் 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இத்தனைகும் இன்னமும் மாதம் 2,500 ரூபாய் தரவில்லை, தமிழ்நாட் முழுவதும் இலவசப் பேருந்து தரவில்லை. இளைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட மாதம் 4,000 ரூபாய் வழங்கவில்லை. அதற்குள் இத்தனை கோடி கடன் எதற்கு என்று திமுகவினர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்த விஜய் இப்போது எக்கச்சக்க பார்கள் தனியே திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, […]

கன்னத்தில் பளார் விட்ட கயல்விழி. அழகிரிக்கு ரவுடி வாரிசு

  விஜய் கட்சியில் மதுரை மேயருக்குப் போட்டியிட ஆசைப்படும் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, வங்கி மேலாளருக்கு பளார் அறை கொடுத்த சம்பவம் வைரலாகிவருகிறது.   கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் எப்படியாவது திமுகவுக்குள் நுழைந்துவிட வேண்டுமென அழகிரி கடுமையான முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஸ்டாலின் வாய்ப்பு கொடுக்கவில்லை. எனவே, விஜய் பதவியேற்பு விழாவில் பங்குபெற்ற கயல்விழி பெரும் பரபரப்புக்கு ஆளானார். மதுரை மேயர் பதவி வழங்கப்பட்டால் தவெகவில் இணையத் தயாராக இருந்த கயல்விழிக்கு […]

ராமதாஸ் அரசியலில் இருந்து விரட்டியடிப்பு. அன்புமணிக்கு சக்சஸ்.

தேர்தல் காலத்தில் ராமதாஸ்க்கும் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையில் நடந்த குடும்ப சண்டைக் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டது. ராமதாஸை ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்தே அன்புமணி விரட்டிவிட்டார். இதையடுத்து 88வது பிறந்த நாளில் தன்னுடைய அரசியல் துறவறத்தை ராமதாஸ் அறிவித்துவிட்டார். இத்தனை நாட்களும் ராமதாஸை நம்பி அவருடன் நின்ற சீனியர் நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏ என்று அனைவரையும் நடுத்தெருவில் நிற்க வைத்து மீண்டும் ஒரு துரோகத்தை நிகழ்த்திவிட்டார் என்று அவரை ஆதரித்தவர்கள் புலம்புகிறார்கள். ராமதாஸின் அரசியல் பயணம் சுவாரஸ்யமானது. […]

கரப்பான் பூச்சிக்கு முதல் வெற்றி. தர்மேந்திர பிரதான் ராஜினாமா

நீட், யூஜி தேர்வு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் தொடரும் போராட்டங்களின் எதிரொலியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமருக்குக் அனுப்பியுள்ளார். இது, கரப்பான் பூச்சி அமைப்புக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி. குறுகிய காலத்தில் கரப்பான் பூச்சி கட்சி இந்த வெற்றி பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த், வழக்கு ஒன்றின் வாதத்தில் வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  ‘கரப்பான்பூச்சி ஜனதா […]

செந்தில்பாலாஜிக்கு போலீஸ் மிரட்டல்..? தலைமறைவு வாழ்க்கை ஓவர்

குதிரைப் பேர விவகாரம் காரணமாக கடந்த ஒரு மாதமாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்ற் நீதிமன்றத்தில் ஆஜரானார். மறு உத்தரவு வரும் வரை, அவர் தினமும் காலையும் மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி இன்று ஆஜரானவரிடம், ‘போலீஸ் மிரட்டினார்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘’பின்னர் பேசுகிறேன்’’ என்று கூறியிருக்கிறார். முழுமையாக ஜாமீன் கிடைத்ததும் கச்சேரி இருக்கும் என்றே தெரிகிறது. தவெக […]

விஜய் ஆட்சியிலும் பாட்டலுக்குப் பத்து ரூபாய்… கண் துடைப்பு சட்டங்கள்

டாஸ்மாக் ஊழியர்கள் முகமூடி போட்டுக்கொண்டு போராடினாலும் ஒரு ரூபாய் கூட திருட விட மாட்டோம் என்று அமைச்சர் விக்னேஷ் பேசியிருப்பது படு சர்ச்சையாகியுள்ளது. அதோடு அவர், ‘’டாஸ்மாக் பாட்டிலுக்கு 10ரூபாய் மேல் வாங்குவதை உடனடியாக சினிமாவை போல சரியை செய்ய முடியாது அதற்காக ஸ்டிக்கர் ஒட்டும் புதிய திட்டத்தை செயல்படுத்தி பிறகு கொண்டு வருவோம் அதுவரை 10 ரூபாய் பாட்டிலுக்கு அதிகம் வாங்குவதில் சட்டம் சிக்கல் உள்ளது. அதற்கு சில ஆண்டுகள் ஆகும். தொழிலாளர்களின் சம்பள உயர்வு […]