News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

அயோத்தி ராமர் கோவில் மிகவும் பிரமாண்டமா முறையில் கட்டி முடிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சினிமாதுறையினர் மற்றும் விளையாட்டுத் துறை ஜாம்பவான்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

 

இது ஒரு புறம் இருக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அயோத்தி ராமர் கோவில் திறப்பு குறித்து பல்வேறு கேள்விகளையும் அதிருப்திகளையும் வெளியிட்டு வருகிறது. மேலும் தங்களை புறக்கணித்துவிட்டதாகவும் பேச்சுகள் எழுந்தன.

 

மதசார்பற்ற இந்தியாவிற்கு பா.ஜ.க. மதசாயம் பூசுவதாக பல்வேறு அரசியல் நோக்கர்கள் விமர்சனம் செய்கின்றனர். அதே போல் மக்கள் வறுமை பசி பிணியில் துவண்டு கிடக்கும் நிலையில் இந்த பிரமாண்ட கோவில் தேவைதானா என்ற கேள்வியும் வலுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link