News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

இந்தி தெரியாது போடா என்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக பல்வேறு கோஷங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

ஆனால் தற்போது பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சி காலத்தின் பிரதான கொள்கையாக பார்க்கப்படுவது இந்தி மொழி புழக்கத்தில் அல்லாத மாநிலங்களில் அம்மொழியை திணிப்பதே ஆகும். அந்த வகையில் தமிழகத்தில் இந்தி மொழி மீண்டும்  திணிக்கப்படும் சூழ்நிலை மேலோங்கியுள்ளது. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று அரியணை ஏறுமேயானால், இப்பிரச்சினை மீண்டும் மேலோங்கும் என்று தமிழ் மொழி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link