News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றுக்குப் பின் தாராபுரத்தில் அதிமுக முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது தவெக மீண்டும் முன்னிலை வகித்து வருவது கவனிக்கத்தக்கது.

மதுராந்தகம் முன்னிலை நிலவரம்:

தவெக – மரகதம் குமரவேல்: 31,067

திமுக – பரந்தாமன்: 20,648

அதிமுக – கனிதா சம்பத்: 17,681

சிபிஎம் – பி.சுகந்தி: 766

நாதக – ஜானகிராமன்: 925

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26%, வாக்குகள் பதிவாகின. 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தாராபுரம் முன்னிலை நிலவரம்:

தவெக – சத்யபாமா: 31,327

திமுக – சுகன்யா: 25,841

அதிமுக – பானுமதி: 24,363

இந்திய கம்யூனிஸ்ட் – ப.லட்சுமணன் – 528

நாதக – கார்த்திகா – 2,499

தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரத்தில் 80.25% வாக்குகள் பதிவாகின. அங்குள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.

போகிற போக்கைப் பார்த்தால் விஜய் கணிசமான வாக்குகள் பெற்று ஜெயிக்கப்போவது நிச்சயம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link