News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

சென்னையில பெய்துக்கிட்டு இருக்கிற கனமழை ஒரு பக்கம் இருக்க, நிறைய இடங்கள்ல தேங்கி நிக்கிற மழைநீரையும், அதில மூழ்கிப் போயிருக்கிற புறநகர் வீட்டுமனைகளையும் குறிவெச்சு இப்ப மீம்ஸ் கிரியேட்டர்கள் வைரலாகிட்டு இருக்காங்க. இவங்களுக்கு அப்படியே கண்டெண்ட்ட வாரி கொடுத்துட்டு இருக்கு இந்த மழை.
சென்னை நெடுஞ்சாலைகள்லயும், சாலைகள்லயும் மழை நீர் வெள்ளமா பெருக்கெடுத்து ஓடிக்கிட்டு இருக்கு. அதிலயும் சில பகுதிகள்ல முட்டிக்கு மேல தண்ணீர் ஆறா ஓடுது. கார், பஸ், பைக்குன்னு வண்டியில போகாம ஒரு போட் கொண்டு போனா வசதியா இருக்கும் அப்படிங்குற அளவுக்கு இருக்கு நிலமை.

 

இதை எல்லாம் கவனிச்ச எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மழைநீர் வடிகால் திட்டத்துக்கு ஃபண்டு அலர்ட் பண்ணாங்க. ஆனா இப்ப சாதாரண மழைக்கே சென்னை மிதக்குது. இன்னும் அதிக மழை பெஞ்சா என்ன ஆகும்னு கேள்வி  எழுப்புறாங்க. அதோட அமைச்சர்கள் வேட்டிய வரிஞ்சிக்கட்டிட்டு களத்துல இறங்கி தேங்கி நிக்கிற மழைநீர பார்வையிட்டா போதுமா?ன்னும் கேள்வி எழுந்திருக்கு.

 

அதோட கடந்த 2015க்கு பிறகு நேத்து அதாவது கடந்த 28ம் தேதி சென்னையில அதிகபட்சமாக 19 செண்டி மீட்டர் அளவுக்கு அதிக கனமழை வெளுத்து வாங்கினதா சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கு.

 

தென்கிழக்கு வங்கக்கடல்ல நிலை கொண்டிருக்கிற காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வர்றதால தமிழகத்துல பெரும்பாலான இடங்கள்ல அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கும்னு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link