News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

லால் சலாம் மேடையில் ஐஸ்வர்யா, ‘என்னுடைய தந்தை ரஜினியை சங்கி என்று நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள். உண்மையில் என்னுடைய தந்தை அப்படிப்பட்டவர் இல்லை’ என்று வருத்தப்பட்டார். இதையடுத்து சங்கி என்பது கெட்டவார்த்தை என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்று சமூகவலைதளத்தில் பலத்த சலசலப்பு உண்டானது.

இதற்கு விளக்கம் தெரிவித்த ரஜினி, ‘சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை. கெட்ட வார்த்தை என்ற அர்த்தத்தில் ஐஸ்வர்யா சொல்லவில்லை’ என்று தெரிவித்தார்.

ஆனாலும், சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லீங்க, அதைவிட மோசமான அவமானம் என்று ரஜினி ரசிகர்களே வருத்தப்படுகிறார்கள். 

கட்சி ஆரம்பிப்பதாக சொல்லப்பட்ட நேரத்தில், ‘எனக்கு காவி சாயம் பூச முடியாது’ என்று சொன்ன ரஜினிகாந்த், இந்த சங்கி விவகாரத்தினால் அம்பலப்பட்டு நிற்கிறார். அம்புட்டுத்தாங்க. லால் சலாம் வரையிலும் இப்படித்தான் எதையாவது பேசிக்கிட்டு இருப்பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link