News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இளம் வீரருக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த எம்.எஸ்.தோனி! வைரல் வீடியோ!

இளம் கிரிக்கெட் வீரரை, முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது பைக்கில் அழைத்து சென்று லிப்ட் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டுள்ளார்.   இருப்பினும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவதை எம்.எஸ்.தோனி வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் […]

பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இன்று மோதல்! 39 ஆண்டு கால வரலாறு மாறுமா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியின் முடிவில் 39 ஆண்டு கால வரலாறு மாறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.   16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் தன்னுடன் போட்டியிட்ட பாகிஸ்தான், இலங்கை அணிகளை அடித்து துவம்சம் செய்த இந்திய அணி 9வது முறையாக இறுதிப் போட்டிக்குள் அதிரடியாக […]

இந்திய அணியிடம் 128 ரன்களுக்கு சுருண்டு விழுந்த பாகிஸ்தான் அணி!

ஆசியக் கோப்பை சூப்ப்ர4 போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய சாதனை புரிந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் என்றாலே ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுவார்கள். அதிலும் இந்தியா& பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிகளைப் பற்றி சொல்லவா வேண்டும். எப்போது போட்டி தொடங்கும் என்றும் டிவி முன்பு குடும்பம் குடும்பமாக காத்துக் கொண்டிருக்கும் வழக்கம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில்  இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளையும் […]

வீராங்கனைக்கு உதட்டில் முத்தம்! ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் ராஜினாமா?

வீராங்கனையின் உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம் தொடர்பாக ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் 9வது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்தை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. உலகக்கோப்பை சாம்பியன் படத்தை வென்ற ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. அதற்காக போடப்பட்ட மேடையில் ஸ்பெயின் நாட்டு […]

இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவித்தது இப்படித்தான்!

இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுத்தது ஏன் என்ற சர்ச்சையான கேள்விகளுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை, வங்களாதேசம் கிரிக்கெட் வாரியங்கள் உரிய விளக்கங்களை முன்வைத்துள்ளன. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கி மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் சுற்றில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறியது. அதைத்தொடர்ந்து சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் நுழைந்துள்ளன. […]