News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

உச்சநீதிமன்றத்திற்கு வெளியே நடந்த விபரீதம்! அதிர்ச்சி தகவல்!

  உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தன்பாலின தம்பதி மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்தது. அயல்நாடுகளில் தன் பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.   அந்த சுவடு மறையாத சூழ்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் […]

டி.கே.சிவக்குமாருக்கு வந்த சிக்கல்! அரசியல் களத்தில் பரபரப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமரி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவக்குமார் மீது சொத்துக்குவிப்பு வழக்கை சி.பிஐ. பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த […]

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக சொல்வாரா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சங்கரன்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு தொடக்க  விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்பு உரையாற்றினார். அவர் பேசும் போது, ‘‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.  வெற்றி பெற வாய்ப்பில்லை. தி.மு.க. நிச்சயமாக தோல்வியடையும். அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சி கால உழைப்பால்தான் தமிழகம் இந்தியாவிலேயே […]

‘லியோ’ திரைப்படத்தை முடக்க சதி! வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு!

திரைத்துறையில் தி.மு.க. ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு லியோ திரைப்படம் தான் உதாரணம் என்று வானதி சீனிவாசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார்.   கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் என்ற திட்டத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்த அவர் அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அவர் பேசும்போது, ‘‘விருட்சம் திட்டத்தின் மூலம் கோவை […]

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இப்படிப்பட்ட தனித்துவம் வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்ற ஆண்டுதோறும் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தேவசம் போர்டு நேர்முகத் தேர்வு நடத்தி இறுதி செய்யப்பட்டவர்களின் பெயர்களுடன், ஐயப்பன் கோவில் கருவறை முன்பு சீட்டு குலுக்கல் முறையில் புதிய மேல் சாந்தியை தேர்வு செய்து வருகிறது. அப்படி […]

திருமண புடவை அணிந்து தேசிய விருது வாங்கிய நடிகை! யார் தெரியுமா?

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கிய நடிகை அந்த விழாவில் தனது திருமணத்திற்கு அணிந்திருந்த புடவையை அணிந்து கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   நாட்டின் 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட பாலிவுட் நடிகை ஆலியா பட் தன்னுடைய திருமணத்தின் போது அணிந்த கொண்ட புடவையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புடவையின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் […]

பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி! முழு விவரம் உள்ளே!

மராட்டிய மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   பெண் குழந்தைகள் பிறந்தாலே செலவுதான் என்று  பிற்போக்குத்தனமாக பேசுபவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி தங்கள் விஸ்வரூப வளர்ச்சியால் உலகையே கைதூக்கி நிறுத்தி வருகிறார்கள்.   அப்படிப்பட்ட பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கைக்காகவும் மராட்டிய மாநில அரசு ஒரு அற்புதமான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. […]

காஸா மருத்துவமனை தாக்குதல்! முதலமைச்சர் டிரெண்டிங் பதிவு!

காஸாவில் செயல்பட்டு வந்த மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதலால் 500க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் நெஞ்சை உருக வைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஸா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டினர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் மழுப்பலான பதிலை சொல்லி வருகிறது. மருத்துவமனை […]

ஒரு வருடத்திற்கு 2 இலவச சிலிண்டர்கள்! எங்கே தெரியுமா?

ஒரு வருடத்திற்கு 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தை வருகிற தீபாவளி முதல் தொடங்க உள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.   உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் முதலமைச்சராக இருந்து வருகிறார். இம்மாநிலத்தின் தேர்தல் அறிக்கையின் போது பெண்களுக்கு ஒரு வருடத்திற்கு 2 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.   இத்திட்டம் தொடர்பான் முன்மொழிவு குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் […]

‘எக்ஸ்’ பக்கத்தில் இருக்கிறீர்களா? இனி இதெல்லாம் இலவசம் கிடையாதாம்!

இனி எக்ஸ் பயனாளிகளிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகளவில் எக்ஸ் பக்க பயனாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். எக்ஸ் தள பக்கத்தில் கருத்துகள், வீடியோக்கள், போட்டோக்கள் என பதிவேற்றம் செய்வதையும், புரமோஷன்களுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.  மேலும் லைக் செய்வது, கமெண்ட் செய்வது, பாலோ செய்வது என ஆண்ட்ராய்டு போன்களில் எக்ஸ் பக்கத்தை டீபால்டாகவே பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல தொழிலதிபரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான […]