News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கலைஞர் நூற்றாண்டு விழா! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு!

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற உள்ள ‘‘கலைஞர் 100’’ விழாவை முன்னிட்டு நடிகர் விஜய்க்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேரில் சென்று அழைப்புவிடுத்துள்ளனர்.   மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் திரையுலகினர் ‘‘கலைஞர் 100’’ விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி டிசம்பர் 24ம் தேதி சென்னை சேப்பக்கத்தில் கலைஞர் 100 விழா நடைபெறும் என்று நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் மிக்ஜாம் புயலால் விழா […]

ரஜினிகாந்த் பிறந்தநாள்! சமூகவலைதளத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 73வது பிறந்தநாளை இன்று  (டிச.12) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த், முதலில் தனது வாழ்க்கையை ஒரு பேருந்து நடத்துனராக ஆரம்பித்து பின்னர், சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவரது சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது மறைந்த இயக்குனர் இமயம் பாலச்சந்தர்தான். ரஜினிகாந்தின் ஸ்டைலால் ஈர்க்கப்பட்ட பாலச்சந்தர், ரஜினிகாந்த்தை முதன்முதலாக அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் […]

மாமியார் கலாய்க்கிறது சரத்குமாருக்குத் தெரியலையா..? பா.ஜ.க.வுக்கு புது ரூட்டு

திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ‘உங்களை எப்போது முதலமைச்சரா பார்ப்பேன்னு என் மாமியார் கேட்கிறார்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் கலகலப்பான விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளான பிறகும் கவுன்சிலர் ஆகவே வழியில்லாத மாப்பிள்ளையைப் பார்த்து மாமியார் கிண்டல் செய்ததை, நிஜமென்று நம்பி ஆதங்கப்படுகிறாரே என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். அதேநேரம், அந்த குறும்புக்கார மாமியாரு யாருங்க என்று அவரது அத்தனை மாமியார்களையும் தோண்டியெடுத்து வம்பு இழுக்கிறார்கள். அதேநேரம், சரத்குமார் வேண்டுமென்றேதான் […]

களத்தில் நடிகர் விஜய்! கல்யாண மண்டபம் வைத்தும் உதவாத ரஜினி!

நடிகர் விஜய், தன்னோட மக்கள் இயக்க நிர்வாகிகள் எல்லாரும சேர்ந்து மிக்ஜாம் புயலால பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியா தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யணும்னு அன்பா கட்டளை போட்டு இருக்காரு. இதன் மூலமாக பொதுமக்களின்  அன்பை பெற்றால் எதிர்காலத்தில் அரசியல் என்ட்ரி கொடுக்க வசதியாக  இருக்கும்னு நினைத்து இப்போது  களத்தில்  இறங்கியுள்ளனர் விஜய் ரசிகர் மன்றத்தினர்.  கடந்த 2015ம் வருஷம் வந்த வர்தா புயலையே பீட் பண்ணிடுச்சு 2023ம் வருஷம் வந்த மிக்ஜாம் புயல். தாழ்வான பகுதிகள்ல […]

நியூ லுக்கில் விஜய்சேதுபதி! ‘ட்ரெய்ன்’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் ‘ட்ரெய்ன்’ படத்திற்கான படப்பூஜை இன்று நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி அடையாளம் தெரியாத அளவுக்கு நியூலுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.   கதாநாயகன், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் மிரட்டி வரும் விஜய்சேதுபதியின் மார்க்கெட் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு அதிகரித்துள்ளது. இருப்பினும் வில்லன் கதாபாத்திரத்தில் நிறைய காட்சிகள் கத்திரிக்கப்படுகின்றன என்றும் கதாநாயகனை விட வில்லன் குறைந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது என்று கூறிய அவர், இனி […]

ஞானவேல் ராஜா ஒரு களவாணிப்பய! சொன்னது யார் தெரியுமா?

இயக்குனர் அமீருக்கு ஆதரவாக, ‘‘ஞானவேல் ராஜா ஒரு களவாணிப்பய’’ என்று இயக்குனர் கரு.பழனியப்பன் பகிரங்கமாக குற்றம்சாட்டிய சம்பவம் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இயக்குனர் மீது ஞானவேல் ராஜா குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டு, பின்னர் அமீர் எனக்கு அண்ணன் போன்றவர். அவரது குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி வருபவன். அவரை நான் அண்ணன் என்றுதான் அழைப்பேன். என் மீது குற்றம்சாட்டப்பட்டதால்தான் நான் சில வார்த்தைகளை பயன்படுத்தினேன். அது அமீர் அண்ணனின் மனதை புண்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் […]

சென்னை சர்வதேச திரைப்பட விழா! தேர்வான தமிழ் திரைப்படங்கள்!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (நவ.30) காலை 11 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தென்னிந்திய பிலிம் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் மோகன்ராஜ், நடிகரும் இயக்குனருமான யூகிசேது, இயக்குனர் பக்கிரிசாமி, ஜெகன் விஜய், கிருபாகர், சந்திரமோகன், பி.எஸ்.வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த […]

ஞானவேல் ராஜாவின் மன்னிப்பு போலியானது- நடிகர் சசிகுமார்

இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை விடுத்துள்ளதை விமர்சித்து நடிகர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   ‘பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குனர் அமீருக்கும் இடையிலான பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக யூடியூப் சேனல்களிலும், பத்திரிகைகளிலும் இந்த விவகாரம் குறித்து செய்திகள் வைரலாகி வந்து கொண்டிருந்தன.   பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர் அமீருக்கு ஆதரவு கரம் நீட்டி வந்த நிலையில், […]

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை! மருத்துவமனை அறிக்கையால் அதிர்ச்சி!

தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் நிலை தற்போது சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா மற்றும் அரசியல் பணிகளில் இருந்து விலகி ஓய்வில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. கட்சியை அதன் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்பு […]

‘மங்கி குல்லா’ கொள்ளையர்கள் அட்டூழியம்! உறக்கத்தை தொலைத்த மக்கள்!

தஞ்சாவூரில் மீண்டும் மங்கி குல்லா கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் உறக்கமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை அச்சுறுத்தி வந்த மங்கி குல்லா கொள்ளையர்களின் அட்டகாசம் சமீப காலமாக மீண்டும் அதிகரித்துள்ள அம்மாவட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில் தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி அருகே அவிலா அவென்யூ நகரைச் சேர்ந்த இந்திராணி என்ற 50 வயது பெண் தனது […]