News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கிட்னி ஆப்ரேஷன் செய்வதாகச் சொல்லி கிட்னி திருடின திமுக மணிச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் ஹெலிகாப்டர் பரிசு கொடுக்கும் அளவுக்கு மாறியிருப்பது தவெகவினரை உசுப்பேற்றியுள்ளது.

கடந்த முறை இங்கு பிரச்சாரம் செய்த தவெக விஜய், ‘கிட்னி திருடருக்கு கண்டிப்பான சரியான தண்டனை கொடுக்கப்படும்’ என்ரு வாக்கு கொடுத்தார். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டரை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்துப் பேசும் தவெகவினர், ‘’ஒரு சாதாரணக் குடும்பம் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் எட்ட முடியாத தொகை இது. இதை வாங்குவதற்கான பணம் மட்டுமல்ல; ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் பராமரிப்புச் செலவும் தேவைப்படலாம்.

ஆனால், சாதாரண பரிசாக இத்தனை கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர் கொடுக்கிறார் என்றால், இந்தச் சொத்தின் பின்னணியில் உள்ள வருமானம் என்ன? இவரது சொத்துகளுக்கும் இந்தச் செலவுக்கும் என்ன தொடர்பு? பணத்தின் மூலம் என்ன? திமுக எம்.எல்.ஏ. குடும்பத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டமான செலவு சாத்தியமானது எப்படி?

நோண்டி நொங்கெடுத்து சிறையில் தள்ளுங்கள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

விஜய் நிறைவேற்றுவார் என்றே நம்புவோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link