News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தென்மேற்கு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் வளிமண்டல சுழற்சி நிலவும் நிலையில் , தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும் ,  புதுசேரி  மற்றும்  காரைக்கால்  பகுதிகளிலும் ,  இடி ,  மின்னலுடன்  கூடிய லேசானது  முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெருவித்துருத்தது .

 

 இதன்  தாக்கம்  காரணமாக  இன்று  முதல்  வரும்  14-ந்தேதி  வரை தமிழகத்தின்  பெரும்பாலான  மாவட்டங்களில்  கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதாக  இந்திய  வானிலை  ஆய்வு  மையம்  தெரிவித்துள்ளது .

 

நேற்றைய  நிலவரப்படி  அந்த  வளி மண்டல கீழடுக்கு சுழற்சி தென்மேற்கு  வங்கக் கடல் மற்றும்  மன்னார்  வளைகுடா  பகுதிகள் வரை  பரவியுள்ளது .  அதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link