தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். தக்கலை போலீசார் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ், ‘’பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் அவலம் ...
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, இன்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது விஜய்க்கு பெருத்த ரிலாக்ஸ் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் ...
இன்று விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின் கட்டணம், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் இருந்தே தலைமைச் செயலகத்தை மாற்றும் முயற்சி நடந்துவருகின்றன. குயீன் மேரீஸ் கல்லூரியை ஜெயலலிதா மாற்ற நினைத்தார். அண்ணா சாலையில் கருணாநிதி அமைத்தார். ஸ்டாலினும் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். இந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், விஜய் ...
கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், போதைப்பொருள் கும்பல் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால், இருபதுக்கும் மேற்பட்டோரால் இரும்பு ராடு, கத்தி போன்ற ஆயுதங்களால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை, மாணவர்களுக்குள் நடந்த கோஷ்டி ...