News

Follow Us

வரும் 19ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக தேர்தல் களத்தில் எந்த தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு எடுத்தோம். அதன்படி இங்கே நிலவரம் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. வெற்றி பெறும் தொகுதிகள்

1.   வடசென்னை,

2.   தென்சென்னை,

3.   மத்திய சென்னை,

4.   ஸ்ரீபெரும்புதூர்,

5.   காஞ்சிபுரம்,

6.   அரக்கோணம்,

7.   வேலூர்,

8.   தர்மபுரி,

9.   திருவண்ணாமலை,

10.  ஆரணி,

11.  கள்ளக்குறிச்சி,

12.  சேலம்,

13.  ஈரோடு,

14.  நீலகிரி,

15.  கோவை,

16.  பொள்ளாச்சி,

17.  பெரம்பலூர்,

18.  தஞ்சை,

19.  தேனி,

20.  தூத்துக்குடி,

21.  தென்காசி

இவற்றில் ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகள் மட்டும் கடும் போட்டியை சந்திக்கிறது.

காங்கிரஸ் கட்சி.

1.   விருதுநகர்,

2.   கடலூர்,

3.   கரூர்,

4.   திருவள்ளூர்,

5.   மயிலாடுதுறை,

6.   சிவகங்கை,

7.   கன்னியாகுமரி,

8.   நெல்லை,

9.   கிருஷ்ணகிரி,

10.  புதுவை

விடுதலை சிறுத்தைகள்

1.   சிதம்பரம்,

2.   விழுப்புரம்

வழக்கம்போல் திருமாவளவனுக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஆனாலும் வெற்றி அடைகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1.   நாகப்பட்டினம்

2.   திருப்பூர்

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

1.   திண்டுக்கல்

2.   மதுரை.

திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரைவைகோ, ராமநாதபுரத்தில் நவாஸ்கனி, கொங்கு கட்சியின் நாமக்கல் மாதேஸ்வரன் ஆகியோரும் எளிதாக வெல்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link