Share via:
0
Shares
சென்னை முழுவதும் இன்று ஓலா உபர் வாகன ஓட்டிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் தனியார் வாகனங்களை வணிக ரீதியாக இயக்க எதிர்ப்பு தெரிவித்து ஓலா,ஊபர் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்
Tagged latest