News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மனைவியுடன் கோவிலுக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர்! அரிய புகைப்படங்கள்!

ஜி20 மாநாட்டை தொடர்ந்து டெல்லியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தனது மனைவியுடன் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு வருகை புரிந்தார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரிஷிசுனக் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். அலுவல் ரீதியாக டெல்லி வந்தாலும், தன் சொந்த மண்ணில் மனைவி அக்ஷதா மூர்த்தியுடன், அக்ஷர்தாம் […]

தோண்ட தோண்ட சடலங்கள்! அதிகரிக்கும் மொராக்கோ நிலநடுக்க பலி!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை தற்போது 632 ஆக அதிகரித்துள்ளது. தோண்ட தோண்ட சடலங்களாக கிடைப்பதால பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுதான் மொராக்கோ. இங்கு நேற்று இரவு 11.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை பார்த்தோமேயானால் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்த […]

ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா தொற்று! ஜி20 மாநாட்டில் பங்கேற்கமாட்டார்!

ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா தொற்று! ஜி20 மாநாட்டில் பங்கேற்கமாட்டார்! கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்கமாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளையும் (செப்.9) மற்றும் நாளை மறுநாள் (செப்.10) ஆகிய 2 நாட்கள் ஜி20 மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சர்வதேச நாட்டின் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட […]