News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கத்தி எடுத்து கழுத்தை அறுத்துடுவேன்… வைரலாகும் பா.ம.க. சிறுமி வீடியோ

வன்னியர் சங்கத் தலைவரை கொலை செய்வோம் என்று பொதுவெளியில் மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் பல போராட்டங்களை நடத்தியது டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி. இந்த நிலையில் பா.ம.க. சிறுமியின் வன்முறைப் பேச்சு வீடியோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வைரலாக்கி வருகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை கழுத்தில் போட்டிருக்கும் சிறுமியிடம் உங்களுடைய கட்சி எது, தலைவர் யார் என்றெல்லாம் ஒருவர் கேட்கும்போது, ‘பாட்டாளி மக்கள் கட்சி, டாக்டர் […]

மீடியாவைப் பார்த்தாலே டென்ஷனாகும் திருமாவளவன்..! தி.மு.க. மிரட்டல் காரணமா?

மீடியாக்களிடம் எப்போதும் ஃப்ரெண்ட்லியாக இருக்கும் திருமாவளவன் இப்போது கையெடுத்துக் கும்பிட்டு ஓடிப்போவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  கூட்டணிக் குழப்பம், விஜய் சர்ச்சையில் வாய் திறக்கக்கூடாது என்று தி.மு.க. எச்சரிக்கை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் கோபமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பொருத்தமில்லாத […]

எடப்பாடி பழனிசாமி கண்டனம் – மக்களுக்கு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காத திமுக .

எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறியிருப்பத்தாவது . அம்மா  ஆட்சியில்  மக்கள்  நலனுக்காகத்  தொடங்கப்பட்ட  திட்டங்கள் என்ற  ஒரே காரணத்திற்காக ,  திமுக  ஆட்சிப்  பொறுப்பேற்ற  42 மாதங்களில் ,  பல  திட்டங்களுக்கு  போதிய  நிதி ஒதுக்கீடு செய்யததால் , அதை முழுமையாக முடிக்கப்படாமலும் போடப்பட்டுள்ளன .    செயல்படுத்தாத திட்டங்கள் :-  * விழுப்புரத்தில் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.    * காவிரியின்  குறுக்கே  நஞ்சை – புகளூர்  கதவணையுடன்  […]

சீமானுக்கு விஜய் பிறந்த நாள் பரிசு… டிரெண்டிங் ஆகும் கலவித் தலைவன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாளை இன்று அவரது கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார். ஆனால், தி.மு.க.வினரும் விஜய் ரசிகர்களும், ‘கொள்ளைத் தலைவன்’, ‘கலவித் தலைவன்’ என்று கிண்டல் செய்து வருகிறார்கள். சீமானின் பிறந்த நாளை கொண்டாடும் தம்பிகள், ‘’சீமான் என்கிற […]

விஜய் சந்திப்புக்காக காதில் பூ சுற்றுகிறார் திருமாவளவன். தி.மு.க. ஆதாரபூர்வ குற்றச்சாட்டு

டிசம்பர் 6ம் தேதி நடைபெற இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார் என்று ஆதாரபூவமாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகிறார்கள். வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் விஜய் சந்திப்பு குறித்துப் பேசு அரசியல் குழப்பம் உருவாக்குகிறார் என்கிறார்கள். இன்று திருமாவளவன் விஜய் சந்திப்பு குறித்து தெளிவாகப் பேசியிருக்கிறார். அதில், ‘’திசம்பர் 06, புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளன்று “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்னும் நூல்வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” […]

கோடநாடு வழக்கு: அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சம்பந்தப்படுத்தி பேசிய தனபாலுக்கு தடையும், அவதூறாக பேசியதற்காக அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.     மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா கோடை நாட்களில் தங்கி ஓய்வெடுக்கும் கோடநாட்டில் அவரது மறைவுக்கு பிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. அதைத்தொடர்ந்து இதுகுறித்தான வழக்கும் இன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.   இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கடந்த […]

டிடிவி தினகரனுக்கு செம ஆப்பு. முக்கியப் புள்ளிகளைத் தூக்கும் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.வுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது என்று தொடர்ந்து கூறிவந்த அத்தனை பேரின் வாயையும் அடைக்கும் வகையில், ஒற்றுமையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி மாஸ் செய்துவிட்டார். அதோடு, டிடிவி தினகரன் பக்கமிருக்கும் கொஞ்சநஞ்ச முக்கியப் புள்ளிகளையும் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் ஸ்கெட்ச் படி கடந்த சில மாதங்களில் மட்டும் அ.ம.மு.க.வின் முக்கியப் பிரமுகர்கள் பலர் எடப்பாடி பழனிசாமியிடம் ஐக்கியம் ஆகியிருகிறார்கள். அதன்படி, அமமுக மதுரை புறநகர் தெற்கு […]

கமல்ஹாசன் பிறந்த நாளில் பா.ஜ.க., சீமான் அரசியல் கலாட்டா. இஸ்லாமியர்கள் போராட்டம்

கலைஞானி கமல்ஹாசனின் 70வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு முதல்வர் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணியினர் வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில், எதிர்பாராத விதமாக பா.ஜ.க.வும் சீமானும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அதேநேரம், இஸ்லாமியர்கள் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் குதித்திருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் கமல்ஹாசனின் அடுத்த படமான மணிரத்னத்தின் தக்லைப் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு கமல் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. அதேநேரம் எதிர்பாராத திசையில் […]

ராமதாஸ்க்கு தேர்தல் ஜூரம் வந்தாச்சு, இனிமே அடிக்கடி கலவரம், போராட்டம் தான்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லாம் ஏதாவது போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு மஞ்சள் படைக்கு உற்சாகம் கொடுப்பது டாக்டர் ராமதாஸ் பழக்கம். அந்த வகையில் இப்போது, ’’வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா? உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!”  என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விட்டதையடுத்து கடலூர் மாவட்டம் செம ஹாட் ஆக மாறியிருக்கிறது. இது குறித்து ராமதாஸ் ஆதரவாளர்கள், ‘’கடலூர் மாவட்டம் புவனகிரியை […]

அடிமை ரவிக்குமாரே தி.மு.க.வை திட்டுகிறாரே..? திருமாவளவன் விஜய் கூட போறது உறுதிதானோ..?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் தலைவர்களில் தீவிரமான ஸ்டாலின் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டவர் ரவிக்குமார் எம்.பி. ஒரு முறை தி.மு.க.வின் சின்னத்திலும் நின்று வெற்றி பெற்றவர். இதுவரை தி.முக.வுக்கு எதிராக எதுவுமே பேசியதே இல்லை. அவரே இப்போது தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்திருப்பது உடன்பிறப்புகளை அதிர வைத்துள்ளது. மேலும், திருமாவளவனும் விஜய்யும் ஒண்ணு சேரப் போவது உறுதி என்றும் தெரிவதாகச் சொல்கிறார்கள். வரும் 2026 தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் தான் இருப்போம் என்று விடுதலை சிறுத்தைகளின் […]