ராமதாஸ் நிர்வாகிகளுக்கு அன்புமணி மிரட்டல்… வெட்டுகுத்து நடக்கப் போகுதா..?

கட்சி என்றாலே ஏதாவது உட்கட்சிக் குழப்பம், சண்டை, வெட்டு, குத்து போன்றவை சகஜம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் எப்போது வெட்டு குத்து நடக்குமோ என்று பா.ம.க. வட்டாரத்தில் பதற்றம் நிலவுகிறது. ராமதாஸ் நியமனம் செய்யும் நபர்களை எல்லாம் அன்புமணியின் ஆட்கள் மிரட்டிவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற்து. இரண்டு பக்கமும் புதுப்புது நிர்வாகிகள் நியமனம் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு ஊரிலும் பதவிக்கு சண்டை நடந்துவருகிறது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், ‘’என் மூச்சிருக்கும் வரை பாமக […]
எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் அமித்ஷா அணுகுண்டு. விஜய்க்கு குறி வைக்கிறார்களா..?

எதிர்க்கட்சித் தலைவராக இப்போது திமுகவை எதிர்த்து கடுமையாக போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் அமித்ஷா கொடுத்திருக்கும் பேட்டி எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது. தொடர்ந்து கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, ‘’நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், […]
நடிகை மீனாவுக்கு பாஜகவில் புதிய பதவி..? கடுகடுப்பில் குஷ்பு

அரசியலுக்குள் நுழையவே செய்யாத நடிகை மீனாவுக்கு விரைவில் பாஜகவில் மிகப்பெரும் பதவி கொடுக்க இருப்பதாக வரும் தகவல்களால் நடிகை குஷ்பு கடும் கோபத்தில் இருப்பதாக கட்சிக்குள் களேபரம் நடக்கிறது. டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி அணிந்தபடி பங்கேற்ற பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் நடிகை மீனா கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கியது. அடுத்து அமைச்சர் முருகனுடன் சில நிகழ்ச்சிகளில் மீனா பங்கேற்றார். இந்நிலையில் […]
முருகன் தமிழ்க்கடவுள் என்றால் கணேசன் யார்..? திருநீறு அழித்த திருமாவின் அடுத்த சர்ச்சை.

மதுரையில் திருநீறு அழித்து சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன் மீண்டும் இந்துக்களிடம் மோதும் வகையில் அடுத்த சர்ச்சையைத் தொடங்கி வைத்திருக்கிறார். திருமா பேசுகையில், ‘’”முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவனும், பார்வதியும் தமிழ் கடவுளாகத்தானே இருக்க முடியும்? கணேசன் மட்டும் ஏன் தமிழ் கடவுளாக இல்லை..?” இதை கேட்டால் அவர்களுக்கு கோவம் வருகிறது. ஏன் முருகனுக்கு வேறு எங்கேயும் வழிபாடு இல்லை’’ என்று லாஜிக்காக கேள்வி எழுப்பியிருக்கிறார். இதையடுத்து திருமாவளவன் மீது இந்து முன்னணி ஆட்களும் பாஜகவினரும் பாய்ந்துவருகிறார்கள். […]
ராமதாஸ்க்கு 60வது கல்யாண நாள். சரண்டர் ஆவாரா அன்புமணி..?

இன்று 60 ஆவது திருமண நாள் காணும் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறர்கள். இன்றைய தினம் அன்புமணி சரண்டர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் ஆளுக்கு ஒரு பக்கம் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துவருகிறார்கள். இதனால் கட்சி இரண்டாக உடைவது உறுதியாகிறது. இந்நிலையில் அன்புமணி இன்று ராமதாஸின் திருமண நாளில் சந்தித்து சரண்டர் ஆகவேண்டும் என்பதே பாட்டாளிகள் ஆர்வமாக இருக்கிறது. இது குறித்து பா.ம.க.வினருக்கு ஒரு […]
சமஸ்கிருதத்துக்கு இத்தனை கோடிகளா..? தமிழுக்கு மோடியின் பட்டை நாமம்

தமிழ் நாட்டில் பிறக்கவில்லை, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்றெல்லாம் வசனம் பேசும் மோடி, அவற்றை எல்லாம் தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டதில்லை. மீண்டும் தமிழைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தைத் தூக்கி தோளில் வைத்து கொண்டாடியிருக்கிறது மத்திய அரசு. இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி;., ‘’சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக […]
திருமாவளவன் திருநீறை அழிக்காம வியர்வையைத் துடைச்சாராம். நல்லா சொல்றாங்க டீட்டெய்லு.

செஃல்பி எடுக்க முயன்ற நேரத்தில் திருநீறை அழித்துவிட்டு போஸ் கொடுத்த திருமாவளவனின் செயல் இந்துக்களிடம் கடுமையான அதிருப்தியைக் கொடுத்தது. ஓட்டுக்காக குல்லா வைப்பது, கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வது போன்று இந்துக்கள்ன் திருநீறையும் அவமானம் செய்துவிட்டார் என்று கொதித்தார்கள். இந்த விஷயத்தில் திருமா அமைதி காத்துவரும் நிலையில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘’கடந்த 19. 6.2025 அன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்று முருகனைத் தரிசனம் செய்தார் எமது தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன். அவர் அப்போது மக்களோடு […]
விஜய் அரசியல் பிளான் அம்பலம்? த்ரிஷா, மமிதா சீக்ரெட்ஸ் சொல்லிட்டாங்க

கோடிக்கணக்கில் வாங்கும் சம்பளத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்கிறார் நடிகர் விஜய் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்துவருகிறார்கள். ஆனால், இது எல்லாமே உண்மை இல்லை என்பது போன்று விஜய் பிறந்த நாளில் நடிகை த்ரிஷா, மமிதா பாஜுவும் பேசியிருக்கிறர்கள். விஜய் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பார், உற்சாகமாக பரபரப்பாக ஏதேனும் செய்தி வரும் என்று விஜய் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், த்ரிஷாவின் நாய்க் குட்டியைக் கொஞ்சும் போட்டோவைப் போட்டு ஒரு ஸ்வீட்டான வாழ்த்து தெரிவித்திருந்தார். […]
மதுரையில் நயினார் சக்சஸ்…. அண்ணாமலைக்கு அஸ்தமனம்..?

மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது என்றாலும், இதனை முன்னின்று தமிழக பாஜகவே நடத்தியது. ஒரு நாள் மாநாடு என்றாலும் எழு நாட்கள் விழாவைக் கொண்டாடி மதுரையை அசரடித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நயினார் நாகேந்திரம் மிகப்பெரிய ஸ்கோர் செய்திருப்பது அண்ணாமலை டீமை ஆட்டம் காண வைத்திருக்கிறது. அண்ணாமலை வந்தால் மட்டுமே கூட்டம் கூடும், நயினாருக்கு மக்களிடம் கொஞ்சமும் செல்வாக்கு இல்லை என்று அண்ணாமலை டீம் தொடர்ந்து கடும் கண்டனம் எழுப்பிவந்தார்கள். ஆனாலும் […]
டிரெண்டிங்கில் விஜய் பிறந்த நாள் வாழ்த்து. ஓடி வந்துட்டாரு சீமான்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது என்றாலும், அதை மீறி எங்கு திரும்பினாலும் விஜய் வாழ்த்து போஸ்டர்களே அதகளம் செய்கின்றன. இந்நிலையில் விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து கூறியிருக்கிறார் நாம் தமிழர் சீமான். காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் வாழ்த்துசொல்லி இருக்கிறார்கள். சீமான் ஆட்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் கடுமையான சண்டை போய்க்கொண்டிருக்கும் நிலையில் சீமான் வெளியிட்டுள்ள பதிவில், ‘’தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, […]

