News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஷ ஊசி போட்டு மாணவி தற்கொலை! அதிர்ச்சி தகவல்கள்!

சாதிப் பெயரை வைத்து காதலன் திட்டியதால் வேதனையடைந்த கல்லூரி மாணவி விஷ போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கள்ளக்குறச்சி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி 3ம் ஆண்டு படித்து வந்தவர் நந்திதா. 19 வயதான இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரைச் சேர்ந்தவர். புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கியிருந்து நந்திதா கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.   இந்நிலையில் நந்திதா […]

சந்தியாவை கொலை செய்த சாதிச்சமூகம்! ஒருதலை காதல் போர்வை?

தான் வேலை செய்யும் கடைக்கான பொம்மைகளை குடோனுக்குள் அடுக்கிக் கொண்டிருந்த 18 வயதான சந்தியா என்ற இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்த 17 வயது சிறுவன் அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்கிறான். எங்கு செல்கிறது இந்த சமூகம் என்ற கேள்வியோடு இந்த கொலையும் அதன் பின்னணித் தகவல்களும் உங்களுக்காக.   நெல்லைக்கு மற்றொரு பெயர் என்று சொல்கிற அளவுக்கு உலகளவில் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு […]

இரட்டை குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி! அதிர்ச்சி தகவல்!

பிரபல பாடகியான சின்மயி தான் விபத்தில் சிக்கியதாக இணையத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.   தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்களின் பின்னணி பாடகியாகவும், சமந்தா உள்ளிட்ட நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பவருமாக பிசியாக இருப்பவர் பாடகி சின்மயி. இவர் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமானார்.   ஒரு பாடகியாக மட்டுமல்லாமல், மீடூவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.   இந்நிலையில் பாடகி சின்மயி, […]

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் வீண் போகவில்லை! சிக்கினார் பிரிஜ் பூஷன்!

மல்யுத்த வீராங்கனைளை பிரிஜ் பூஷன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உண்மைதான் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக பதவி வகித்து வந்தவர் பிரிஜ்பூஷன். இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உள்ளிட்ட பலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மீது போலீசார் […]

24 மணி நேர மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை!

வயிற்று வலிக்காக சிகிச்சை பெற வந்த இளம்பெண்ணிடம் மருத்துவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பத்தூர் போஸ்கோ நகரை «ச்ரந்த 22 வயது இளம் பெண் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் அனுமந்த உபவாச நகரில் செயல்பட்டு வரும் 24 மணி நேரம் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.   அப்போது பணியில் இருந்த 35 வயதான தியாகராஜன் என்ற மருத்துவரிடம் தனக்கு ஏற்பட்ட வலிக்கு […]

விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல்

மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி. மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமி மீது சரமாரி தாக்குதல் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி. மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே. குருசாமி மீது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் விகே. குருசாமி (திமுக), ராஜபாண்டி (அதிமுக) இருவரும் மாநகராட்சி […]