மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் கைது பின்னணி கசிந்தது!

பிரபல தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் ரூ.16 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்து வரும் நிலையில் யூடியூப் பிரபலமாகவும் இருந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி இவர் பதிவிடும் யூடியூப் வீடியோக்கள் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டு வந்தது. நடிகை மகாலட்சுமி தனது முதல் […]
பனையூரில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணியினர்! என்னதான் நடக்கிறது அங்கே?

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பனையூரில் முகாமிட்டுள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தற்போது அரசியல் விமர்சகர்களையும், திரையுலகினரையும் பல்வேறு வகையில் யோசிக்க வைத்துள்ளது. நடிகர் விஜய்யின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் கண்ணில் விளக்கெண்ணையை விட்டு ஆராய்ந்து வருகின்றன. நடிகர் விஜய் லியோ திரைப்படத்தின் பணியில் முழுவீச்சாக ஈடுபட்டு வந்தாலும், தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி […]
ரஜினிகாந்த்- ரெட் ஜெயண்ட் இணை தயாரிப்பாளர்கள் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

ஜெயிலர் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரஜினிகாந்தை ரெட் ஜெயண்ட் இணை தயாரிப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனிரூத் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி உலகளவில் வெளியானது. இப்படம் ரிலீசாகி ஒரு மாதத்தைக் கடந்தும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. ஓடிடியில் ஜெயிலர் படம் வெளியான போதும் கூட ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருவதாக சோசியல் […]
உலகளவில் வசூல் சாதனை படைத்த ஷாருக்கானின் ‘ஜவான்’

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஒரேநாளில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோலிவுட் இயக்குனர் அட்லி, முதன்முறையாக பாலிவுட்டிற்கு சென்று இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். இத்திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் […]
மறைந்த இயக்குனர் மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்- ரஜினிகாந்த் இரங்கல்

மறைந்த இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து ஒரு அருமையான மனிதர் என்றும், அவருடைய மறைவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட மாரிமுத்து (57) டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், இன்று காலை திடீர் மாரமடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. மறைந்த நடிகர் மாரிமுத்து தனது 20 வருட திரைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தும், 2 […]
‘‘எதிர்நீச்சல்’’ சீரியல் குணசேகரன் காலமானார்! திரையுலகினர் அதிர்ச்சி!

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவை அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட மாரிமுத்து (57) டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், காலை திடீர் மாரமடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. மறைந்த நடிகர் மாரிமுத்து தனது 20 வருட திரைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தும், 2 திரைப்படங்களை இயக்கியும் தனது திறமையால் ரசிகர்களை […]

