News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்! மன்சூர் அலிகான் பிடிவாதம்!

தவறாக சித்தரித்து செய்தி பரப்பி வருவதால் நான் நிச்சயமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் காட்டமாக பேசியுள்ளார். பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து பேசியது பெரிய சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் மன்சூர் அலிகானை கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யும் நிலை […]

பிரபல நடிகைக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

பிரபல நடிகையான ஜெயப்பிரதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்.பி.யும் பிரபல நடிகையுமான ஜெயப்பிரதா என்றால் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த சலங்கை ஒலி திரைப்படம்தான் பலரது நினைவுக்கு வரும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஜெயப்பிரதா 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அவர் நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலும் தசாவதாரம் திரைப்படத்தில் கேமியோ […]

தனுஷ் மகனுக்கு அபராதம் விதிப்பு! போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

நடிகர் தனுஷின் மகன் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்ட பழகிய காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி அபராதம் விதித்துள்ளனர்.   நடிகர் தனுசுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனுசும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது இல்லம் போயஸ் கார்டனில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஆர்15 ரக பைக்கை ஓட்ட போயஸ் […]

கலைஞர் நூற்றாண்டு விழா! ரஜினிகாந்த், கமலுக்கு அழைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு தமிழ் திரையுலக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.   அரசியல், தமிழ் சினிமா என பன்முகத்தன்மை கொண்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘கலைஞர் நூற்றாண்டு விழா’வுக்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.   அதன்படி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாக […]

டீப்ஃபேக் வீடியோவில் சிக்கிய அடுத்த பிரபலம்! அதிர்ச்சி தகவல்கள்!

டீப்ஃபேக் வீடியோவில் நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைப் சிக்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகை சிக்கியிருப்பது பெரும் சட்டசிக்கலை ஏற்படுத்தியுள்ளது.   நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களை தாண்டி தற்போது பாலிவுட்டில் கால்பதித்து வெற்றி நாயகியாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திரையுலகத்தினர், ரசிகர்கள் டீப்ஃபேக் வீடியோவை தயார் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

நெல்சனை அழைத்து பேசிய ரஜினிகாந்த்! என்ன சொன்னார் தெரியுமா?

ஜெயிலர் திரைப்பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சனை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்த பேசியதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஆகஸ்டு 10ம் ஜெயிலர் திரைப்படம் உலகளவில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யாகிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பான் இந்தியா திரைப்படமான ஜெயிலருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் […]

இந்தியா- நியூசிலாந்து அணி இன்று மோதல்! மும்பைக்கு சென்ற ரஜினிகாந்த்!

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க நடிகர் ரஜினிகாந்த சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் முன்னர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ள இந்தியா- நியூசிலாந்து அணிக்கு இடையிலான போட்டி முடிவு செய்யும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 13வது ஐ.சி.சி. […]

கமலின் ‘தக் லைஃப்’! சிம்பு நடிக்க மறுத்த காரணம் இதுதான்!

நடிகர் கமல்ஹாசனுடைய தக் லைப் படத்துல நடிகர் சிம்பு ஏன் நடிக்க மறுத்தார் அப்படிங்குறதுக்கான காரணம் இப்ப தெரிய வந்திருக்கு.   டைரக்டர் மணிரத்னம் இயக்கத்துல தக்லைப் படத்துல நடிகர் கமலஹாசன் நடிச்சிட்டு இருக்காரு. அவரோட பர்த்டே அன்னிக்கு படத்துக்கான டைட்டில படக்குழுவினர் வெளியிட்டாங்க. இங்கிலிஷ்ல படத்தோட டைட்டில் இருக்குன்னும், சாதிப்பெயர பயன்படுத்தியிருக்காருன்னும் பல  இஸ்யூஸ் கிரியேட் ஆச்சு.   இந்த படத்துல கமல்கூட துல்கர்சல்மான் நடிச்சிட்டு இருக்காரு. துல்கர்சல்மான் கேரடக்டர்ல நடிக்க இருந்தது சிம்புதானாம். ஆனா […]

நேற்று ராஷ்மிகா… இன்று கத்ரீனா… நாளை யார்? மிரட்டும் ஏ.ஐ. தொழில்நுட்பம்!

நடிகை ராஷ்மிகாவின் ஆபாச வீடியோ வெளியானதை தொடர்ந்து தற்போது பிரபல நடிகையான கத்ரீனா கைபின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலில் வைத்து மார்பிங் செய்து டீப் டெக்னாலஜி மூலமாக வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இதை பார்த்து அதிர்ச்சியான நடிகை ராஷ்மிகாவும், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். […]

Thuglife கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தன்னோட 69வது பர்த்டேவ கொண்டாடிட்டு இருக்காரு. பிரபலங்களோட பர்த்டேன்னாலே செலபிரேஷன்தானே. அந்த வகையில சென்னையில நடிகர் கமல்ஹாசனோட பர்த்டே பார்ட்டி ரொம்பவே கிராண்டா நடந்துச்சு. இந்த பார்ட்டியில யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?   ஆக்டர் சூர்யா, பாலிவுட் ஆக்டர் அமீர்கான், பார்த்திபன், குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், சுஹாசினி, ஏ.வி.எம்.சரவணன்னு பல செலபிரிட்டீஸ் கலந்துக்கிட்டாங்க. மேலும் கமல்ஹாசனோட சேர்ந்து நடிச்ச அனுபவத்த ஷேர் பண்ணிக்கிட்ட செலபிரிட்டீஸ் அழகா செல்பிஸ் எடுத்து தங்களோட ஹேப்பிய ஷேர் பண்ணாங்க. […]