News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சக திரைநாயகி திரிஷா என்னை மன்னித்துவிடு! மன்சூர் அலிகான் அறிக்கை!

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.   நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.   மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரைத்துறையினர் […]

சர்வதேச இசையமைப்பாளரான கதீஜா ரகுமான்! ரசிகர்கள் வாழ்த்து!

சர்வதேச இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் அவதாரம் எடுத்துள்ளது பாராட்டுதல்களை குவித்து வருகிறது.   இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் கடந்த 2010ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை பாடியிருந்தார். அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன்2 படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ என்ற பாடலையும் பாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.   இதைத்தொடர்ந்து ‘மின்மினி’ என்ற புதிய படத்தில் இசையமைப்பாளராக […]

திரிஷா விவகாரம்! போலீஸ் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்!

திரிஷா விவகாரம் குறித்து நேரில் ஆஜராக நடிகர் மன்சூர் அலிகான் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் இன்று 2.30 மணியளவில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.   நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தென்னிந்திய நடிகர் சங்கம், திரையுலகம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் என அனைவருமே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நான் பேசியதை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று கூறிய நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பிடிவாதமாக […]

உயிர் தப்பிய நடிகர் சூர்யா! ‘கங்குவா’ படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு!

நடிகர் சூர்யா ‘கங்குவா’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.   சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை இஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ […]

தொண்டை வலி சிகிச்சை எடுத்து வருகிறேன்! மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்!

நடிகர் தனக்கு தொண்டை வலி இருப்பதால் பேச மிகவும் சிரமமாக இருப்பதால் நாளை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்குமாறு ஆயிரம் விளக்கு போலீசாருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனுதாக்கல்!

நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.   நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.   […]

பாலகிருஷ்ணா இப்படிப்பட்டவரா? மற்றொரு பிரபலம் பகீர் தகவல்!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா குறித்து மற்றொரு பிரபல நடிகை வெளியிட்ட தகவல் தற்போது திரையுலகத்தினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. நடிகை விசித்ரா பிக்பாஸ்7 நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் பேசும்போது, ‘‘கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் ஒருவர் தன்னை இரவு நேரத்தில் ஓட்டல் ரூமுக்கு அழைத்தார். நான் வராததால் கதவை தட்டி தகராறு செய்தார்’’ என்று தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்து அழுதார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நடிகர் பாலகிருஷ்ணாதான் […]

‘குய்கோ’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியாக உள்ள ‘குய்கோ’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.   நடிகர்கள் யோகிபாபு, விதார்த், நடிகை வினோதினி வித்யநாதன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘குய்கோ’. இத்திரைப்படத்தை இயக்குனர் அருள்செழியன் இயக்கியுள்ள நிலையில், ஏ.எஸ்.டி. பிலிம்ஸ் தயாரிப்பில் தயாராகியுள்ளது. நாளை மறுநாள் (நவ.24) இத்திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (நவ.22) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் நடிகர் விதார்த், நடிகை வினோதினி வித்யநாதன், […]

‘சேரி மொழி’ விவகாரம்! குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்- காயத்ரி ரகுராம்

பா.ஜ.க. பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘சேரிமொழி’ என்ற வார்த்தை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் உறுப்பினரான நடிகை குஷ்பு வலியுறுத்திருந்தார். அதன் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு […]

பாலியல் தொந்தரவு கொடுத்த டாப் ஹீரோ! கண்ணீர் விட்ட விசித்ரா!

டாப் ஹீரோ ஒருவர் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை நள்ளிரவில் தட்டி தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை விசித்ரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதது தற்போது பேச்சுபொருளாக மாறியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா ‘தங்கள் வாழ்வை அசைத்த பூகம்பம்’ என்ற டாஸ்க்கில் மனம் திறந்து பேசினார். அவர்பேசும் போது, ‘‘தெலுங்கு படத்திற்கான ஷூட்டிங் கேரளாவில் நடந்த போது அந்த படத்தின் ஹீரோ நான் தங்கியிருந்த அறைக்கு வந்து, […]