News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திருமணத்தில் முடிந்த அமலாபால் காதல்! யார் இந்த ஜெகத் தேசாய்?

நடிகை அமலாபால் தனது காதலனான ஜெகத்தேசாயை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அமலாபாத் ‘சிந்துசமவெளி’ திரைப்படத்தில் வில்லங்கமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை யார் இவர் என்று கேட்கவைத்துவிட்டார். அதைத்தொடர்ந்த மைனா, நிமிர்ந்துநில், தலைவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்தனர். இருப்பினும் சினிமாவில் கவனம் செலுத்திய நடிகை அமலாபால், வேலையில்லா […]

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள்! நடிகர் சிவக்குமார் வாழ்த்து!

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு  (நவ.7) நடிகர் சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலகநாயகனும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நாளை 68வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகினர், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் கூறும்போது, ‘‘நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் […]

பிரதீப் ரெட் கார்டு விவகாரம்! வலுக்கும் கண்டனங்கள்!

பிக்பாஸ் 7ல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் பிரதீப்புக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வெற்றியாளராக இவர் இருப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டவர் பிரதீப். இவர் ஆட்டத்தின் முதல் நாளில் இருந்தே நான் இப்படித்தான். இப்படித்தான் விளையாடுவேன் பேசுவேன் என்று தனது நிலையில் தீர்க்கமாக இருந்தார். இப்படியிருக்க கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களான, ஜோவிகா, […]

டிரெண்டாகும் ‘அயலான்’ ரகுல் பிரீத் சிங்! Exclusive Clicks

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் பிரீத்சிங் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அயலான். 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் ரிலீசாக உள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான அயலானில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் பிரீத்சிங், யோகிபாபு, இஷாகோபிகர், கருணாகரன், பானுப்பிரியா, ஷரத் கெல்கர், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வேற்றுகிரகத்தில் இருந்து வரும் வேற்று கிரகவாசிக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான இப்படத்தில் வரும் காட்சிகளுக்கான தொழில்நுட்பப் […]

புதிய சாதனை படைத்த ‘காவாலா’ பாடல்! என்னவென்று தெரியுமா?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்டு 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் பல்வேறு சாதனை படைத்துவிட்டது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டது எதுவென்றால் அது காவாலா பாடல்தான். இத்திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சஞ்சய்தத், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதோடு காவாலா பாடலின் புரோமோவுக்கு ஒரு புரோமோ கொடுத்து அனிருத்தும், நெல்சனும் டிரெண்டானார்கள். அதைத்தொடர்ந்து லிரிக்கல் காவாலா பாடல் வெளியாகி […]

விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் அண்ணாமலை! புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்!

புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது விஜய் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று இலங்கையில் நடைபெற உள்ள மலையகத் தமிழர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்கிறார். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, தோழர் சங்கரய்யாவுக்கு கவுரவ பட்டம் கொடுக்க வேண்டும் என்பது தன்னுடைய கருத்து என்று தெரிவித்ததுடன், […]

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

பழம்பெரும் நடிகரான பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   பழம்பெரும் நடிகர் பாலையாவின் மூன்றாவது மகன்தான் ஜூனியர் பாலையா. இவருக்கு வயது 70. ரகு என்ற தனது பெயரை சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று மாற்றிக் கொண்ட இவர் கடந்த 1975ம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.   இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கரக்காட்டக்காரன் […]

‘சூப்பர் ஹீரோ’ விஜய்! நடிகர் அர்ஜூன் கொடுத்த பட்டம்!

நடிகர் விஜய்யை ‘சூப்பர் ஹீரோ’ என்று பட்டம் கொடுதுத அழைத்த நடிகர் அர்ஜூனின் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம்வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த மாதம் 19ம் தேதி வெளியான திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் பாக்ஸ் ஆபிசை தெறிக்கவிட்டுள்ளது.   இதைத்தொடர்ந்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.1) […]

ஓகே சொல்ல காத்திருக்கும் ரம்பா!

நல்ல கதை இருந்தால் நான் நடிக்கத் தயார் என்று கனவுக்கன்னியான நடிகை ரம்பா தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகை ரம்பா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட அனைத்து உச்ச நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக உலா வந்தார். இவர் தனது 20 வருட திரையுலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தவிர்க்க […]

தேசிய விருதுக்கு தயாராகும் ‘தங்கலான்’-நடிகர் விக்ரம் ஓபன் டாக்!

தங்கலான் திரைப்படத்திற்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்பது நடிகர் விக்ரமின் கெட்டப்பை பார்த்தாலே தெரிகிறது என்கிறார்கள் படக்குழுவினர்.   இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.   கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் […]