News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

திருமணம் தாண்டிய உறவில் தன்னுடன் த்ரிஷா இருக்கிறார் என்று நடிகர் விஜய் வெளிப்படையாகக் கூட்டிவந்தார். விஜய் வெற்றி பெற்ற தகவல் தெரியவந்ததும் அவரது வீட்டுக்கு வந்தார் த்ரிஷா. பதவி ஏற்பு விழாவிலும் கலந்துகொண்டார்.

இதையடுத்து த்ரிஷாவை வேறு எங்கேயும் பார்க்க இயலவில்லை. இந்த நிலையில் அவரை எப்படியாவது கட்சிக்குள்ளும் அரசியலுக்குள்ளும் இழுக்கும் வேலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில், சி.வி.சண்முகம் பதவி விலகிய காரணத்தால் காலியாக இருக்கும் எம்.பி. பதவிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதில் த்ரிஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் டெல்லி அரசியலை கவனிப்பதற்கு சரியாக இருக்கும் என்று கருத்து சொல்லப்படுகிறது.

அதேநேரம், திடீரென ஒருவர் த்ரிஷா பேரவை ஆரம்பித்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதை தலைமை அங்கீகாரம் செய்தால் ஊருக்கு ஊர் த்ரிஷா பேரவை தொடங்கப்படும் என்கிறார்கள்.

விஜய் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்ற காரணத்தால், இப்போது காலியாக இருக்கும் திருச்சி எம்.எல்.ஏ. தொகுதிக்கு த்ரிஷாவை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

என்ன செய்யப்போகிறார் விஜய்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link