Share via:
0
Shares
தி.மு.க. வார்டு மன்ற உறுப்பினர் இல்லத்திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக 87-வது வார்டு மாமன்ற உறுப்பினரான டாக்டர் ஏ.பி. பூர்ணிமா& கே.ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்திற்கு அமைச்சர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tagged latest