இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆளும் கட்சிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியதும் எடப்பாடி பழனிசாமி கொதித்து எழுந்துவிட்டார். ‘’நடந்தது தெரியாமல் பேசக்கூடாது. ...
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி புதிய பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஏகனாபுரம் கிராம மக்கள், போராட்டக் ...
விஜய் கட்சியுடன் கூட்டணி என்று திருமாவளவன் கொடுத்த அறிவிப்புக்கு தவெகவில் மிகப்பெரும் வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார். அடுத்த நாள் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து இதுகுறித்து விளக்கமும் கொடுத்தார். ஆனால், விடுதலைசிறுத்தைகள் அறிவிப்பை விஜய் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை. விஜய் ...
அமைச்சர் கீர்த்தனா உடையைக் கிண்டல் செய்து, ஆபாச வார்த்தைகளை பேசியும் திமுகவினர் சோஷ்சியல் மீடியாவில் வைரலாக்கிவருகிறார்கள். உதயநிதியை வைத்துக்கொண்டே திமுக எம்.எல்.ஏ. இந்த விவகாரத்தைப் பேசியதும் வைரலாகியது. இந்த நிலையில் கீர்த்தனாவுக்கு ஆதரவாக கனிமொழி இன்று ஒரு பதிவு போட்டுள்ளார். இது ...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் இன்று நகராட்சி நிர்வாகம் – செய்தித்துறை, தமிழ் வளர்ச்சி, பள்ளிக் கல்வி, உயர்கல்வித்துறை தொடர்பான விவாதம் நடைபெறுகிறது. இன்றைய தினம் முதல்வர் விஜய், ‘’மீனம்பாக்கம் விமானம் நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாள்கிறது. தொழில் ...