News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கடந்த திமுக ஆட்சியில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மலையில் தீபமேற்ற அரசு அனுமதிக்கவில்லை. மீண்டும் அப்படியொரு இக்கட்டான சூழல் ஏற்படும் உருவாகிறது. ஏனென்றால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல். உச்ச நீதிமன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது .இந்த சீராய்வு மனு இன்னும் விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற ஒரு முறை அனுமதி வழங்கிய உத்தரவை தமிழக அரசு ஏற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. வழக்கம்போல, திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தவெக அரசு தயாராகிறது.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றலாம் என்று கொண்டாட்டம் போட்ட இந்துக்கள் இப்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை பாஜக கடுமையாக கண்டித்துள்ளது. இந்த சீராய்வு மனு என்பது தேவையில்லாத ஆணி. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றுவதே மாநில அரசின் கடமை. அதை விடுத்து இத்தகைய ரிவியூ பெட்டிஷன் தாக்கல் செய்வது அந்த முருகப்பெருமானுக்கே செய்யும் அவமானம் என்று கொதிக்கிறார்கள்.

இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் மீண்டும் உஷ்ணமாகிறது, திருப்பரங்குன்றம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link