News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய்யால் ஒரு நாளும் மக்களோடு மக்களாக நிற்க முடியாது. கோட் சூட் போட்டு அலைவதற்குத்தான் சரிப்படுவார் என்ற கருத்தை உடைத்துக் காட்டியிருக்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் திமுக, அதிமுக டெபாசிட் வாங்க கூடாது என்பதற்காக கடுமையாக உழைக்கத் தொடங்கிவிட்டார்.

ஏற்கனவே மதுராந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசினார் என்றாலும் நேற்று  மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை 7 மணி நேரம் 40 கிலோமீட்டர் பிரசாரம் மேற்கொண்டார்.  விஜய்யின் ரோடு ஷோ சென்றார். மாமண்டூரில் தொடங்கி படாளம், கருங்குழிஅய்யனார்கோயில், பெரும்பாக்கம்,மேல்மருவத்தூர் இறுதியில் அச்சரப்பாக்கம் சென்றார்.

செல்லும் வழியெல்லாம் மக்கள் வெள்ளம்.  அதோடு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் விஜய்யின் தரிசனம் செய்தார்.  முதல்வர் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு பகுதியாக சென்று இதுவரை இப்படி ஒரு பிரச்சாரம் செய்ததில்லை. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பது அவரது இலக்கு என்கிறார்கள்.

அதனாலே மக்களோடு மக்களாகப் பேசினார். டீ குடித்தார். டிராக்டர் ஓட்டினார். இந்த ரோடு ஷோ விஜய்க்கு கடுமையாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளது. இது போன்று ஒரு முதல்வர் வீதி வீதியாக வந்து பிரச்சாரம் செய்ததில்லை என்று அந்த தொகுதி மக்கள் பலரும் கூறுகின்றனர். அவரின் இந்த பிரச்சாரம் அவரது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 9 எதிர்க்கட்சிகள் இல்லை என்ற நிலவரம் உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link